ஜீவானந்தத்தை தீர்த்துக்கட்ட திட்டமிடும் கதிர்…இதனை கேட்டுக்கொண்ட ஈஸ்வரி… எதிர்நீச்சல் ப்ரோமோ

பிரபல சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல், இந்த சீரியலுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்தளவுக்கு இந்த சீரியல் இயக்குனர் திருச்செல்வம் தனது கதையால் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.இவர் இயக்கிய கோலங்கள் சீரியல் மிகப்பெரிய ஹிட் அதுபோல தற்போது எதிர்நீச்சல் சீரியலையும் ஹிட் கொடுக்க வைத்துள்ளார், இந்த சீரியலை ரசிகர்கள் மிகப்பெரிய அளவுக்கு கொண்டாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

ஜீவானந்தத்தை தீர்த்துக்கட்ட திட்டமிடும் கதிர்...இதனை கேட்டுக்கொண்ட ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ 1

விளம்பரம்

பிரபல சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல், இந்த சீரியலுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்தளவுக்கு இந்த சீரியல் இயக்குனர் திருச்செல்வம் தனது கதையால் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.இவர் இயக்கிய கோலங்கள் சீரியல் மிகப்பெரிய ஹிட் அதுபோல தற்போது எதிர்நீச்சல் சீரியலையும் ஹிட் கொடுக்க வைத்துள்ளார், இந்த சீரியலை ரசிகர்கள் மிகப்பெரிய அளவுக்கு கொண்டாடி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

ஜீவானந்தத்தை தீர்த்துக்கட்ட திட்டமிடும் கதிர்...இதனை கேட்டுக்கொண்ட ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ 2

விளம்பரம்

இந்த சீரியலின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில்,கதிர் ஞானத்துடன் சேர்ந்துகொண்டு ஜீவானந்தத்தை தீர்த்துக்கட்ட திட்டமிடுகிறார்,அதனை கேட்டுக்கொண்ட ஈஸ்வரி ஜீவானந்தத்தை எச்சரிக்கை செல்கிறார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

விளம்பரம்

Embed Video Credits : SUN TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment