இந்த பேச்சை இதோட நிறுத்திக்கோங்க.. அத்தையவே அலறவிட்ட ஈஸ்வரி… எதிர்நீச்சல் ப்ரோமோ

பிரபல சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல், இந்த சீரியலுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்தளவுக்கு இந்த சீரியல் இயக்குனர் திருச்செல்வம் தனது கதையால் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.இவர் இயக்கிய கோலங்கள் சீரியல் மிகப்பெரிய ஹிட் அதுபோல தற்போது எதிர்நீச்சல் சீரியலையும் ஹிட் கொடுக்க வைத்துள்ளார், இந்த சீரியலை ரசிகர்கள் மிகப்பெரிய அளவுக்கு கொண்டாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜய் கட்டிய சாய் பாபா கோவிலில் ராகவா லாரன்ஸ் சுவாமி தரிசனம்

இந்த பேச்சை இதோட நிறுத்திக்கோங்க.. அத்தையவே அலறவிட்ட ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ 1

விளம்பரம்

பிரபல சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல், இந்த சீரியலுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்தளவுக்கு இந்த சீரியல் இயக்குனர் திருச்செல்வம் தனது கதையால் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.இவர் இயக்கிய கோலங்கள் சீரியல் மிகப்பெரிய ஹிட் அதுபோல தற்போது எதிர்நீச்சல் சீரியலையும் ஹிட் கொடுக்க வைத்துள்ளார், இந்த சீரியலை ரசிகர்கள் மிகப்பெரிய அளவுக்கு கொண்டாடி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நாடோடிகள் பட அனன்யாவை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்

இந்த பேச்சை இதோட நிறுத்திக்கோங்க.. அத்தையவே அலறவிட்ட ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ 2

விளம்பரம்

இந்த சீரியலின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில் நம்ம விசாலாக்ஷி ஈஸ்வரியை குறை கூறவே, கடுப்பான ஈஸ்வரி நான் ஒன்னும் செய்யவில்லை,இந்த பேச்ச இதோட நிறுத்திக்கோங்க என விசாலாட்சியை எச்சரிக்கிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கனவு அலுவலகத்தை அருகில் நின்று பார்த்து பார்த்து கட்டும் நயன்தாரா

விளம்பரம்

Embed Video Credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment