The Indian Times

LETTER எழுதிவைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேற ஆதி குண சேகரன்…. எதிர்நீச்சல் PROMO

பிரபல சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல், இந்த சீரியலுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்தளவுக்கு இந்த சீரியல் இயக்குனர் திருச்செல்வம் தனது கதையால் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.இவர் இயக்கிய கோலங்கள் சீரியல் மிகப்பெரிய ஹிட் அதுபோல தற்போது எதிர்நீச்சல் சீரியலையும் ஹிட் கொடுக்க வைத்துள்ளார், இந்த சீரியலை ரசிகர்கள் மிகப்பெரிய அளவுக்கு கொண்டாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி இந்த எதிர்நீச்சல் சீரியலில் திருச்செல்வமும் முக்கியாகதாபாத்தில் நடித்துள்ளார் மேலும் முக்கியமாக இதில் இடம்பெற்றுள்ள ஆதி குணசேகரன் கேரக்டருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,இவர் நாடகத்தில் பேசும் பேச்சுக்கள் வசனங்கள் தான் அன்று இணையத்தில் மீம்ஸ்கள் என்று சொல்லலாம்.இவர் மறைவு ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இருப்பினும் AGSகாக இந்த நாடகம் தற்போது விறுவிறுப்பாக ஓடி வருகிறது.

இந்த சீரியலின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில் அண்ணனை காணவில்லை என தம்பிகள் தேடி அலைய அந்த சமயத்தில் தம்பி ஞானத்திற்கு லெட்டர் கிடைக்கிறது அதில் ஆதி வீட்டை விட்டு வெளியேறுவதாக எழுதியுள்ளார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed Video Credits : SUNTV

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in