ஆதி குணசேகரனை தனிமரமாக்கி வீட்டை விட்டு கிளம்பிய தம்பிகள்… எதிர்நீச்சல் ப்ரோமோ

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பார்லர் காரி உப்பு காரம் இல்லாம தான் சாப்பிடணும்.. ரோகினியை பங்கமாக செய்யும் முத்து... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

ஆதி குணசேகரனை தனிமரமாக்கி வீட்டை விட்டு கிளம்பிய தம்பிகள்... எதிர்நீச்சல் ப்ரோமோ 1

விளம்பரம்

அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல்,இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது அதுவும் குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள ஆதி குணசேகரன் கேரக்டருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தற்போது இந்த தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தாண்டியும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் ரோகிணி கையில் சூடம் ஏற்றிய விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

ஆதி குணசேகரனை தனிமரமாக்கி வீட்டை விட்டு கிளம்பிய தம்பிகள்... எதிர்நீச்சல் ப்ரோமோ 2

விளம்பரம்

இன்றைய தொடரின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், ஆதி குணசேகரனை விட்டுவிட்டு அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  குழந்தையை கலைக்க சொன்ன கோபியை அடி துவைத்தெடுத்த ராதிகா... பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : SUN TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment