ஒன்றாக WEEK END கொண்டாடிய எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள்

சன் தொலைக்காட்சிக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

ஒன்றாக WEEK END கொண்டாடிய எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள் 1

விளம்பரம்

காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  காதலனை கரம்பிடித்தார் நடிகை மேகா ஆகாஷ் .. நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்

ஒன்றாக WEEK END கொண்டாடிய எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள் 2

விளம்பரம்

பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றாக WEEK END கொண்டாடிய எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள் 3

விளம்பரம்

அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல்.

கட்டாயம் படிக்கவும்  இன்று கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற நடிகர் விஜய்

ஒன்றாக WEEK END கொண்டாடிய எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள் 4

விளம்பரம்

இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

ஒன்றாக WEEK END கொண்டாடிய எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள் 5

வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வரும் இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகம் ஆகி வருகின்றனர்.

ஒன்றாக WEEK END கொண்டாடிய எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள் 6

தனது எதார்த்தமான திரைக்கதையால் ரசிகர்களை கவர்ந்துள்ளார் திருச்செல்வம்

கட்டாயம் படிக்கவும்  வீட்டில் ரக்ஷபந்தனை கொண்டாடிய வாரணம் ஆயிரம் பட நடிகை சமீரா ரெட்டி

ஒன்றாக WEEK END கொண்டாடிய எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள் 7

இந்த சீரியல் நடிகர்கள் ஒன்றாக விடுமுறையை கொண்டாடி புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment