The Indian Times

ஒன்றாக WEEK END கொண்டாடிய எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள்

சன் தொலைக்காட்சிக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

Advertisement

பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல்.

இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வரும் இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகம் ஆகி வருகின்றனர்.

தனது எதார்த்தமான திரைக்கதையால் ரசிகர்களை கவர்ந்துள்ளார் திருச்செல்வம்

Advertisement

இந்த சீரியல் நடிகர்கள் ஒன்றாக விடுமுறையை கொண்டாடி புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in