குட்டை உடையில் எதிர்நீச்சல் ஜனனி வெளியிட்ட புகைப்படங்கள்… ரசிகர்கள் அதிர்ச்சி

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

குட்டை உடையில் எதிர்நீச்சல் ஜனனி வெளியிட்ட புகைப்படங்கள்... ரசிகர்கள் அதிர்ச்சி 1

விளம்பரம்

காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.

குட்டை உடையில் எதிர்நீச்சல் ஜனனி வெளியிட்ட புகைப்படங்கள்... ரசிகர்கள் அதிர்ச்சி 2

விளம்பரம்

இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் வீட்டு விஷேசம்

குட்டை உடையில் எதிர்நீச்சல் ஜனனி வெளியிட்ட புகைப்படங்கள்... ரசிகர்கள் அதிர்ச்சி 3

விளம்பரம்

அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல்,இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது

குட்டை உடையில் எதிர்நீச்சல் ஜனனி வெளியிட்ட புகைப்படங்கள்... ரசிகர்கள் அதிர்ச்சி 4

விளம்பரம்

இந்த சீரியலில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் மதுமிதா.

கட்டாயம் படிக்கவும்  அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

குட்டை உடையில் எதிர்நீச்சல் ஜனனி வெளியிட்ட புகைப்படங்கள்... ரசிகர்கள் அதிர்ச்சி 5

இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

குட்டை உடையில் எதிர்நீச்சல் ஜனனி வெளியிட்ட புகைப்படங்கள்... ரசிகர்கள் அதிர்ச்சி 6

எந்தளவுக்கு என்றால் அவரது இயற்பெயரை மறந்துவிட்டு ஜனனி என்று தான் அவரது ரசிகர்கள் அழைக்கும் அளவுக்கு எனலாம்

கட்டாயம் படிக்கவும்  இன்று கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கர் மகள் திருமண புகைப்படங்கள்

குட்டை உடையில் எதிர்நீச்சல் ஜனனி வெளியிட்ட புகைப்படங்கள்... ரசிகர்கள் அதிர்ச்சி 7

தற்போது இவரின் மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment