விபத்தில் சிக்கிய எதிர்நீச்சல் சீரியல் நாயகி ஜனனி… அதிவேகமாக காரை இயக்கியதால் விபத்து

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

விபத்தில் சிக்கிய எதிர்நீச்சல் சீரியல் நாயகி ஜனனி... அதிவேகமாக காரை இயக்கியதால் விபத்து 1

விளம்பரம்

அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல்,இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.இந்த சீரியலில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் மதுமிதா.இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

விபத்தில் சிக்கிய எதிர்நீச்சல் சீரியல் நாயகி ஜனனி... அதிவேகமாக காரை இயக்கியதால் விபத்து 2

விளம்பரம்

தற்போது இவர் தனது ஆன் நண்பருடன் காரில் சென்று இருக்கும் பொழுது விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் சென்று கொண்டு இருக்கும் பொழுது எதிரே இருசக்கரத்தில் வந்த காவலர் மீது மோதியுள்ளனர்.இதில் காயமடைந்த மருத்துவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment