மாரிமுத்து இல்லாத எதிர்நீச்சல்..இப்போ TRP ரேட்டிங் என்னனு தெரியுமா?

பிரபல சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல், இந்த சீரியலுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்தளவுக்கு இந்த சீரியல் இயக்குனர் திருச்செல்வம் தனது கதையால் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.இவர் இயக்கிய கோலங்கள் சீரியல் மிகப்பெரிய ஹிட் அதுபோல தற்போது எதிர்நீச்சல் சீரியலையும் ஹிட் கொடுக்க வைத்துள்ளார், இந்த சீரியலை ரசிகர்கள் மிகப்பெரிய அளவுக்கு கொண்டாடி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  தெலுங்கு வருடப்பிறப்பை வீட்டில் கொண்டாடிய BIGGBOSS சுஜா வருணே

மாரிமுத்து இல்லாத எதிர்நீச்சல்..இப்போ TRP ரேட்டிங் என்னனு தெரியுமா? 1

விளம்பரம்

பிரபல சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல், இந்த சீரியலுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்தளவுக்கு இந்த சீரியல் இயக்குனர் திருச்செல்வம் தனது கதையால் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.இவர் இயக்கிய கோலங்கள் சீரியல் மிகப்பெரிய ஹிட் அதுபோல தற்போது எதிர்நீச்சல் சீரியலையும் ஹிட் கொடுக்க வைத்துள்ளார், இந்த சீரியலை ரசிகர்கள் மிகப்பெரிய அளவுக்கு கொண்டாடி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

மாரிமுத்து இல்லாத எதிர்நீச்சல்..இப்போ TRP ரேட்டிங் என்னனு தெரியுமா? 2

விளம்பரம்

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து கடந்த சில தினங்கள் முன்பு உயிரிழந்தார்.தற்போது அவர் இடத்தை நிரப்ப எவராலும் முடியாது என்பதால் கதையை மாற்றியமைத்து உள்ளார் இயக்குனர்.இந்நிலையில் இதுவரை டிஆர்பியில் முதலிடத்தில் இருந்த எதிர்நீச்சல் தற்போது மாரிமுத்து இல்லாதபோதும் 10.79 ரேட்டிங்கை பிடித்து முதலிடத்தில் உள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment