இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் ஏழு கடல் ஏழு மலை பட டீசர் இதோ

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர் நிவின் பாலி.இவருக்கு பெரும் ரசிகர் கூட்டமே மலையாளத்தில் உள்ளது.மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகியவர் நிவின் பாலி.

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் ஏழு கடல் ஏழு மலை பட டீசர் இதோ 1

விளம்பரம்

தொடர்ந்து மலையாளத்தில் பல நல்ல படங்களை கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.தமிழில் அறிமுகம் ஆக சரியான நேரத்திற்காக காத்திருந்த நிலையில் இவருக்கு நேரம் படம் அமைந்தது.இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகினார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் ரசிகர்களால் அறியப்பட்டவர் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் அமித்சரஸ் பொற்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரம்யா பாண்டியன்

விளம்பரம்

Embed Video Credits : THINK MUSIC INDIA

பின்னர் மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் ப்ரேமம் படம் வெளியாகியது.இப்படம் உச்சகட்ட வரவேற்பினை பெற்று நிவின் பாலியை முன்னணி நடிகராக மாற்றியது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  சொந்தமாக புதிய துணிக்கடை திறந்த அறந்தாங்கி நிஷா

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் ஏழு கடல் ஏழு மலை பட டீசர் இதோ 2

மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழிலும் இப்படத்தினை தொடர்ந்து மாபெரும் ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.தொடர்ந்து நல்ல படங்களை மக்களுக்கு கொடுக்க ஆரம்பித்து வரவேற்புகளை பெற்று வருகிறார்.

விளம்பரம்

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் ஏழு கடல் ஏழு மலை பட டீசர் இதோ 3

இவரது சினிமா வாழ்க்கையில் ப்ரேமம் படம் இவருக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்து விட்டது.இதனால் மகிழ்ச்சியடைந்த நிவின் பாலி கதைகளை கண்ணும் கருத்துமாக கேட்டு தற்போது வரை நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  இதுவரை பார்த்திராத சிறகடிக்க ஆசை சீரியல் மீனா மாடர்ன் உடை புகைப்படங்கள்

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் ஏழு கடல் ஏழு மலை பட டீசர் இதோ 4

இவருக்கு அடுத்ததாக இயக்குனர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படம் வெளியாக இருக்கிறது.இப்படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடித்துள்ளார்.இவர்களுடன் சூரி நடித்துள்ளார்.இப்படத்தின் குட்டி டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment