வெளிநாட்டிலிருந்து Surprise-ஆக வந்த மகன் – கண்ணீரில் மூழ்கிய அம்மா
இளைஞர்கள் படித்து முடித்ததும் உடனே தேடுவது ஒரு நல்ல வேலை. இந்த நாட்டில் வேலை கிடைக்கவில்லை என்று வெளிநாட்டு வேலைக்கு செல்ல அதிகமான இளைஞர்கள் தயாராகிவிடுகிறார்கள். என்னதான் வெளிநாட்டு வேளைகளில் சம்பளம் அதிகம் என்றாலும் நண்பர்களை உறவினர்களை குடும்பத்தை பிரிந்து வாழவேண்டும். Watch the video below.

குடும்பத்தை காப்பற்ற வெளிநாட்டு வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு ஏக்கம் அதிகமாக இருக்கும். அப்படித்தான் இங்கு இருக்கும் குடும்பத்தினரும் அவர்களை பிரிந்து வருந்துவார்கள். இப்படி இளைஞர் ஒருவர் தன் குடும்பத்திற்கு சர்ப்ரைஸ் குடுக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த விடியோவை கீழே பாருங்க.
The Indian Timesமேலும் வைரல் →
AdvertisementDisclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →