பஞ்சாங்கத்தினை வைத்து ISRO ராக்கெட் அனுப்பியது என்ற மாதவனின் பேச்சுக்கு பதில் கூறிய உண்மையான விஞ்ஞானி

நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர்.ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை ஹீரோவாக கலக்கி கொண்டிருக்கிறவர்.1996 ஆம் ஆண்டு ஹிந்தி படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார்.இதனை தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் அலைபாயுதே படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார் .இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழ் படங்களில் வரிசையாக நடிக்க தொடங்கினார்.இவர் நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு தொடர் வெற்றியை பெற்றுக்கொடுத்து தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வந்தார்.இவர்க்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் தான் அதிகம் உள்ளனர் தற்போது வரை என்றால் மிகையாகாது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  முதல்வன் பட நாயகி மனிஷா கொய்ராலாவின் தற்போதைய புகைப்படங்கள்

பஞ்சாங்கத்தினை வைத்து ISRO ராக்கெட் அனுப்பியது என்ற மாதவனின் பேச்சுக்கு பதில் கூறிய உண்மையான விஞ்ஞானி 1

விளம்பரம்

இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு,கன்னடம் ,ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து அசத்தியுள்ளார்.தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.ராக்கெட்ரி நம்பி விளைவு என்ற படத்தினை எடுத்துள்ளார்.இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது இந்தியா 2014 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோளை அனுப்பியதற்கு பஞ்சாங்கம் உதவியதாகவும்,1000 வருடங்களுக்கு முன்பே கணித பஞ்சாங்கத்தின் உதவியுடன் சரியாக செயற்கை கோளை ஈர்ப்பு விசையுடன் மற்றகோள்களை தட்டி அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.சின்ன பட்ஜெட்டில் இந்த கோளை அனுப்பியதற்கு காரணம் பஞ்சாங்கம் என்று தெரிவித்தார்.இவரின் இந்த பேச்சுக்கு பெரும் கண்டனம் கிளம்பியுள்ளது.மேலும் நெட்டிசன்களும் இவரை வளைத்து கிண்டலடிக்க தொடங்கினர்.

கட்டாயம் படிக்கவும்  இன்றைய ஐபிஎல் ஆட்டத்தை காண வந்த திரை நட்சத்திரங்கள்

பஞ்சாங்கத்தினை வைத்து ISRO ராக்கெட் அனுப்பியது என்ற மாதவனின் பேச்சுக்கு பதில் கூறிய உண்மையான விஞ்ஞானி 2

விளம்பரம்

மாதவனின் இந்த கருத்துக்கு இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பதில் அளித்துள்ளார்,ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் கணிக்கப்பட்ட பஞ்சாங்கத்தினை வைத்து செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்புவது முடியாத காரியம் என தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியதாவது,மாதவன் கூறிய எல்லாமும் சரி ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக என்று கூறியது மட்டும் தவறு,பஞ்சாங்கத்தின் மூலம் கோள்கள் எங்கு உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம்,ஆனால் அவை அடிக்கடி இடம் மாறுவதால் அவ்வப்பொழுது அதனை தெரிந்துகொண்டே அதன் இருப்பிடத்தினை அறிந்துகொண்டு மட்டுமே ராக்கெட் அனுப்பப்படுவதாக தெரிவித்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  மனோபாலா உடலின் மேல் கிடந்து அழுத நடிகர் எம் எஸ் பாஸ்கர்

விளம்பரம்

Embed video credits : SUN NEWS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment