The Indian Times

என் சொந்த வீட்டை வித்துட்டேன்.. இப்போ வாடகை வீட்டுல இருக்கேன்.. கவலையாக பேசிய நடிகர் கஞ்சா கருப்பு

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் கஞ்சா கருப்பு.இவர் முதல் முறையாக சினிமாவில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியாகிய பிதாமகன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.அதன்பின்னர் ராம் திரைப்படத்தில் வாழவந்தான் என்ற கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பினை சினிமாவில் பெற்றார்.தனது பேச்சு மற்றும் உடல் பாவனைகளில் பலரையும் கவர்ந்து முன்னணி நகைச்சுவை நடிககைராக உருவெடுத்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பல முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார் கஞ்சா கருப்பு.மேலும் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு அங்கும் பட்டையை கிளப்பினார்.தற்போது படவாய்ப்புகள் கஞ்சா கருப்புக்கு சரிவர அமைவதில்லை என்பதால் கிடைக்கும் படங்களில் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா கருப்பை வெள்ளித்திரையில் ரசிகர்கள் பார்க்காமல் மிகுந்த கவலையில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் கஞ்சா கருப்பு நடிக்க தொடங்கியுள்ளார்.

Advertisement

தற்போது இவர் நடித்த பவுடர் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.இதில் பேசிய அவர் கூறியதாவது,நான் படம் எடுத்து பாதி நாளுக்கு பிறகு தான் தெரிந்தது வெள்ளத்தில் மாட்டியுள்ளேன் என்று,படம் தோல்வி அடைந்ததால் என் சொந்த வீட்டை விற்றேன்,தற்போது 20ஆயிரம் ரூபாய்க்கு வாடகை வீட்டில் வசித்து வருகிறேன் என மிகவும் வருந்தி பேசியுள்ளார்.மேலும் நான் தொலைத்தது சினிமாவில் எனவே நான் இங்கு தான் தேடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Embed video credits : CINE ULAGAM

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in