சர்ப்ரைஸ் பரிசு கொடுத்த – கணவன் திறந்து பார்த்து தெறித்து ஓடிய மனைவி

பிறந்த நாள் என்பது ஒருவருக்கு அந்த வரதுதான் மிக முக்கியமான நாள் என்ன தான் ஒவ்வொரு வருடமும் கொண்டாடினாலும் அதன் மகிழ்ச்சி குறைவதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் பிறந்தநாளை வித்யாசமாக கொண்டாடுவார்கள். சிலர் குடும்பத்தினருடன் கொண்டாடுவார்கள், சிலர் நண்பர்களுடன் கொண்டாடுவார்கள் சிலர் காதலன் காதலியுடன் கொண்டாடுவார்கள். இந்த வீடியோவை கீழே பாருங்க

சர்ப்ரைஸ் பரிசு கொடுத்த - கணவன் திறந்து பார்த்து தெறித்து ஓடிய மனைவி 1
இப்படி தான் சமீபத்தில் இளம் ஒரு ஜோடி பிறந்தநாள் கொண்டாடிருக்கிறார்கள். அதில் அந்த மனைவிக்கு தான் பிறந்தநாள் மனைவியின் பிறந்தநாளுக்காக வெகுநாட்களாக ஆசைப்பட்ட ஒரு பொருளை சர்ப்ரைஸ் பரிசுக வாங்கிக்குடுத்துள்ளார் கணவர். அந்த பரிசை மனைவி பிரிப்பதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

விளம்பரம்

அந்த வீடியோவில் இதை சற்றும் எதிர்பார்க்காத மனைவி இந்த பரிசை பிரிக்கும்போது அதில் என்ன இருக்கும் என்ற அச்சத்தில் அதை தொட்டுவிட்டு பயந்து ஓடுகிறார். இந்த வீடீயோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். Watch the video below.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment