நீயா நானா போறதுக்கு முன்னாடி ஒரு டீ போடுவோம்..வாழ்க்கையை ரசித்து வாழும் கோபிநாத்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருப்பவர் கோபிநாத்.இந்த நிகழ்ச்சி மூலம் பலரை வெகுவாக கவர்ந்தவர் இவர்.இந்த நிகழ்ச்சியில் சரியானது எதுவோ அதை மட்டும் இவர் பேசுவதால் இவரை பலருக்கும் பிடிக்கிறது.இவர் விஜய் தொலைக்காட்சியில் மட்டுமில்லாமல் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பிரபல தனியார் வானொலியில் பணியாற்றி வருகிறார்.இவரின் பேச்சுக்கே பல ரசிகர்கள் இவருக்கு உள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தம்பி மகனை கைகளில் வாங்கிய தமிழின் இன்பமான தருணம்... தமிழும் சரஸ்வதியும்

நீயா நானா போறதுக்கு முன்னாடி ஒரு டீ போடுவோம்..வாழ்க்கையை ரசித்து வாழும் கோபிநாத் 1

விளம்பரம்

தற்போது விஜய்டிவியின் நட்சத்திர தொகுப்பாளராக உள்ளார் கோபிநாத்.இவர் விஜய் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.மக்கள் யார் பக்கம் என்ற நிகழ்ச்சியை முதல் முறையாக தொகுத்து வழங்கி சின்னத்திரைக்குள் நுழைந்தார் கோபி.அதேபோல் மேலும் சிகரம் தொட்ட மனிதர்கள்,நடந்தது என்ன என்று பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.இதில் இவருக்கு நீயா நானாவை விட நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்த நிகழ்ச்சி நடந்தது என்ன ஆகும்.அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாகினார்.

கட்டாயம் படிக்கவும்  நீயெல்லாம் ஒரு மனுஷனா... கோபி சட்டையை பிடித்த ராதிகா... பாக்கியலட்சுமி

நீயா நானா போறதுக்கு முன்னாடி ஒரு டீ போடுவோம்..வாழ்க்கையை ரசித்து வாழும் கோபிநாத் 2

விளம்பரம்

தற்போது இவர் ரோட்டுக்கடை ஒன்றில் டீ குடித்துள்ளார் மேலும் அங்குள்ள தின்பண்டங்களை படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் இதனை பார்த்த அவர் ரசிகர்கள் உங்கள் எளிமையை பார்க்கும் பொழுது அவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நிறை மாதத்தில் வீட்டில் கீழே தவறி விழுந்த ஜெனி... மீட்டு மருத்துவமனையில் சேர்த்த ராதிகா... பாக்கியலட்சுமி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment