எந்த செத்த பயலோ போன் பண்ணுங்கன்னு போலீஸ் நம்பரை கொடுத்துட்டான்.. ஜிபி முத்து லெட்டர் வீடியோ

தமிழகத்தில் தற்போது ஜிபி முத்துவை தெரியாதவர்கள் யாரும் இல்லை அந்தளவிற்கு மக்களிடம் பிரபலமாகிவிட்டார் .டிக் டாக்கில் நகைச்சுவையாக வீடியோ பதிவிட்டு வந்தவர் ஜிபி முத்து,நாளடைவில் தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களை கவர்ந்து பெரும் வரவேற்பினை பெற்றார் ஜிபி முத்து. தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்.பம்பர் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர்.இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  90ஸ் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடன் உணவருந்த சென்ற சுஹாசினி

எந்த செத்த பயலோ போன் பண்ணுங்கன்னு போலீஸ் நம்பரை கொடுத்துட்டான்.. ஜிபி முத்து லெட்டர் வீடியோ 1

விளம்பரம்

இந்நிலையில் ஜிபி முத்துவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரியவாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டார் .இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்ட பிறகு இவருக்கு வரவேற்பு மக்களிடம் இரட்டிப்பாகியது.இவரை டைட்டில் வின்னராக்க மக்களும் முடிவு செய்துவிட்டனர்.மேலும் நூறு நாட்கள் ஜிபி முத்து நம்மளை மகிழ்விப்பார் என ஆவலாக இருந்தனர்.ஆனால் ஜிபி முத்து குடும்பத்தினை பிரிந்து இருக்க முடியாது என வெளியே கிளம்பிவிட்டார்

கட்டாயம் படிக்கவும்  நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் வீட்டு விஷேசம்

எந்த செத்த பயலோ போன் பண்ணுங்கன்னு போலீஸ் நம்பரை கொடுத்துட்டான்.. ஜிபி முத்து லெட்டர் வீடியோ 2

விளம்பரம்

இந்நிலையில் இவர் லெட்டர் படிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்,அந்த வீடியோவில் எனக்கு போன் பண்ணுங்கன்னு ஒருத்தன் நம்பர் கொடுத்தான் சரி போன் பண்ணுவோமேன்னு பண்ணுனா அது இன்ஸ்பெக்டர் நம்பர் அவர் என்னை கிழி கிழின்னு கிழிச்சிட்டாரு என கூறியுள்ளார்,இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மனைவி மகாவை ரசித்து புகைப்படம் எடுத்த ரவீந்தர்

விளம்பரம்

Embed Video Credits : MEDIA MASON

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment