நடிகர் கருணாஸ் வீட்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

நடிகர் கருணாஸ் சினிமாவில் மட்டும் இல்லாமல் அரசியலிலும் கலக்கி வருபவர்.சிறந்த நகைச்சுவை நடிகராக அனைவரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்தவர்.இவர் மனைவி கிரேஸ்.

நடிகர் கருணாஸ் வீட்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் 1

விளம்பரம்

இவர் ஒரு சிறந்த பாடகி ஆவார்.சீனா தானா,திண்டுக்கல்லு திண்டுக்கல்லு என குத்து பாடல்களை பாடியுள்ளார்.இவர் சினிமாவில் குறைந்த அளவே பாடல்கள் பாடி இருந்தாலும் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும்.

நடிகர் கருணாஸ் வீட்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் 2

விளம்பரம்

இவர் கருணாஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார்,இவர்க்கு கென் என்ற பையன் மற்றும் மகள் உள்ளார்.கென் சினிமாவில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கருணாஸ் வீட்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் 3

விளம்பரம்

கிரேஸ் முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

நடிகர் கருணாஸ் வீட்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் 4

விளம்பரம்

பலர் இவரை கலாய்த்தாலும் எதையும் இவர் சீரியசாக எடுத்துக்கொள்ளாததே இவரை மக்களுக்கு அதிகம் பிடிக்க காரணம் ஆகும்.பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இறுதிப்போட்டி வரை வந்து அசதியெடுத்தார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது.

நடிகர் கருணாஸ் வீட்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் 5

இவர்கள் குடும்பத்துடன் கிறிஸ்துமஸை கொண்டாடி புகைப்படங்கள் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் கருணாஸ் வீட்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment