முட்டாள் கூட அறிவாளியாதான் தெரிவான்….சந்தானத்தின் மாறுபட்ட நடிப்பில் வெளியாகியது GULUGULU TEASER

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய லொள்ளு சபா மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சந்தானம்.இந்த நிகழ்ச்சியில் இவர் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை இந்த நிகழ்ச்சியிலேயே உருவாகிவிட்டார் சந்தானம்.ரசிகர்களே இவர் எப்பொழுது வெள்ளித்திரையில் தோன்றுவார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.அதன்படி நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார்.இந்த படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்து படங்களில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கி தமிழ் சினிமாவின் முன்னை நகைச்சுவை நடிகராக தோன்றிவிட்டார்.இவரது நகைச்சுவையை ரசிக்காதவர்கள் எவரும் இல்லை அந்த அளவிற்கு மக்களை சந்தோசப்படுத்தியவர் சந்தானம்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சத்யராஜை போலவே அச்சு அசல் இருக்கும் அவர் மகளின் புகைப்படங்கள் இதோ

முட்டாள் கூட அறிவாளியாதான் தெரிவான்....சந்தானத்தின் மாறுபட்ட நடிப்பில் வெளியாகியது GULUGULU TEASER 1

விளம்பரம்

தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்,இனி நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதில்லை என உறுதியாக உள்ளார் சந்தானம்.நகைச்சுவையாக நடிக்கும் படங்கள் கொடுத்த அளவிற்கு இவருக்கு ஹிட் ஆனது கதாநாயகனாக நடிக்கும் படங்களில் வரவில்லை. இவர் அடிக்கடி நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது.தற்போது இவர் இயக்குனர் ரத்னா குமார் இயக்கத்தில் குளு குளு படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் இத்திரைப்படத்தினை வெளியிட உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  முஸ்லீம்களை இழிவுபடுத்துறேன்னு சொல்லி ஹிந்து பெண்களை இழிவுபடுத்திட்டாங்க - கேரளா ஸ்டோரி BLUESATTAI மாறன் விமர்சனம்

முட்டாள் கூட அறிவாளியாதான் தெரிவான்....சந்தானத்தின் மாறுபட்ட நடிப்பில் வெளியாகியது GULUGULU TEASER 2

விளம்பரம்

இப்படம் ஜூலை 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.சந்தானம் ரசிகர்கள் இப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.எப்பொழுது பேசி கவுண்டர் அடித்து பிறரை கலாய்க்கும் சந்தானம் இப்படத்தில் முற்றிலும் பேசுவதை குறைத்துள்ளார்.இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் சற்று அதிகமாகி உள்ளது.ஒரு ஆங்கில காமெடி டீச்சர் ஒருவர் கூகுள் என குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பதற்கு பதிலாக குளு குளு என்று சொல்லிக்கொடுப்பார்.இதனை படத்தின் தலைப்பாக வைத்து மக்களை படத்தின் பெயரை வைத்தே படக்குழு கவர்ந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அனைவர் முன்னிலையில் அம்மா காலில் விழுந்து ஆசி வாங்கிய நடிகை அதிதி சங்கர்

விளம்பரம்

Embed video credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment