நடிகர் ஜிவி பிரகாஷின் இடிமுழக்கம் படத்தின் FIRST SINGLE வெளியாகியது

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் ஜிவி பிரகாஷ்,இவரது இசைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.2006 ஆம் ஆண்டு வெளியாகிய வெயில் படத்தின் மூலம் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியவர் ஜிவி பிரகாஷ் குமார்.இப்படத்தின் இசை மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க செய்தார்.இப்படத்தினை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்க தொடங்கிவிட்டார் ஜிவி பிரகாஷ் குமார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் வருடப்பிறப்பை கொண்டாடிய நடிகர் அருண்விஜய்

நடிகர் ஜிவி பிரகாஷின் இடிமுழக்கம் படத்தின் FIRST SINGLE வெளியாகியது 1

விளம்பரம்

இசையமைப்பாளராக இருந்தது போதாது என தற்போது கதாநாயகனாகவும் நடித்து அசத்தி வருகிறார்.டார்லிங் படத்தின் மூலம் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகம் ஆகியவர் ஜிவி.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.மேலும் தற்போது தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.சூரரைப்போற்று படத்தில் சிறந்த இசையமைத்ததற்கு ஜிவி தேசிய விருதினை பெற்றுள்ளார்.தற்போது அடுத்தடுத்து படங்களில் கதாநாயகனாகவும் நடித்து சினிமாவை வலம் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  அக்கா கல்யாணத்தை முன் நின்று நடத்திய அதிதி சங்கர்

நடிகர் ஜிவி பிரகாஷின் இடிமுழக்கம் படத்தின் FIRST SINGLE வெளியாகியது 2

விளம்பரம்

தற்போது இவருக்கு அடுத்ததாக சீனு ராமசாமி இயக்கத்தில் இடிமுழக்கம் படம் வெளியாக உள்ளது.என் ஆர் ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள அடி தேனீ சந்தையில் பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ரம்ஜான் கொண்டாடி வாழ்த்து தெரிவித்த தமிழ் சினிமா பிரபலங்கள்

விளம்பரம்

Embed Video Credits : SONY MUSIC

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment