The Indian Times

நடிகை சித்ரா வழக்கில் கணவன் ஹேம்நாத்தை தூக்கிய போலீஸ்

சின்னதிரை நடிகை சித்ரா விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்கிற நிகழ்ச்சியில் நடித்து பிரபலமானவர். கடந்த 9 தேதி அதிகாலை தனியார் விடுதியில் தற்iகொi iலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியளித்தது. இவரின் இந்த முடிவுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. Watch the video below.

திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் பெண் உயி iரிi ழந்தால் வரதட்சணை தடுப்புச்சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தவேண்டும். அதன்படி ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ அலுவலகத்தில் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

Advertisement

இந்நிலையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவந்தது. அதில் சித்ரா சம்பவ நாளுக்கு முன்தினம் படப்பிடிப்பு தளத்துக்கே சென்று சித்ராவுடன் ஹேமந்த் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரியவந்தது. முழு வீடியோவை கீழே பாருங்க 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in