ஹிந்தி நடிகர் அமீர்கான் மகளின் திருமண புகைப்படங்கள்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர் அமீர் கான்.இவருக்கும் இவரது மனைவி ரீனா தத்தாவிற்கும் திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகியுள்ளது.

ஹிந்தி நடிகர் அமீர்கான் மகளின் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

நடிகர் அமீர்கான் தனது மனைவி ரீனாவை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் கிச்சா சுதீப் வீட்டுக்கு விருந்துக்கு காதலனுடன் சென்ற வரலட்சுமி

ஹிந்தி நடிகர் அமீர்கான் மகளின் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர்களுக்கு ஈரா கான் , ஜுனைத் கான் என்ற மகள் மற்றும் மகன் உள்ளனர்.

ஹிந்தி நடிகர் அமீர்கான் மகளின் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

அமீர் கான் மகள் ஈரான் கான் அவ்வப்பொழுது இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படத்தில் சர்ச்சையில் மாட்டிக்கொள்வது அதிகம்.

கட்டாயம் படிக்கவும்  ஏழ்மை குடும்பத்திற்கு உதவியாக பைக் வழங்கிய லாரன்ஸ் மற்றும் KPY பாலா

ஹிந்தி நடிகர் அமீர்கான் மகளின் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவர் தற்போது நுபுர் ஷிகார் என்ற இளைஞரை காதலித்து வருகிறார்.அடிக்கடி அவருடன் இருக்கும் புகைப்படத்தினை பதிவு செய்து வருகிறார்.

ஹிந்தி நடிகர் அமீர்கான் மகளின் திருமண புகைப்படங்கள் 5

இந்நிலையில் தற்போது இவரின் மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்கள்

ஹிந்தி நடிகர் அமீர்கான் மகளின் திருமண புகைப்படங்கள் 6

இந்த புகைப்படங்களை அமீர்கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஹிந்தி நடிகர் அமீர்கான் மகளின் திருமண புகைப்படங்கள் 7

புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹிந்தி நடிகர் அமீர்கான் மகளின் திருமண புகைப்படங்கள் 8

ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment