மனையின் துரோகத்தை வளைகாப்பு நிகழ்ச்சியில் நிரூபித்த கணவர் – ரௌண்டு கட்டி அடித்த உறவினர்கள்

கணவர் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவிக்கு வெகு விமரிசையாக வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினார். உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் சூழ்ந்து இருந்த அந்த நிகழ்ச்சியில் பெருக்கியுடன் அந்த பெண்ணின் கணவன் எழுந்து என்னிடம் ஒரு ஆதாரம் இருக்கிறது அதை உங்கள் அனைவரிடமும் காட்ட விருப்பப்படுகிறேன் எனக் கூறி தனது மனைவி 4 மாத கர்ப்பம் இல்லை 6 மாதம் என்று ரிப்போட்டை காட்டியுள்ளார். Watch the full video below.

மனையின் துரோகத்தை வளைகாப்பு நிகழ்ச்சியில் நிரூபித்த கணவர் - ரௌண்டு கட்டி அடித்த உறவினர்கள் 1.

விளம்பரம்

கணவரின் வழக்கறிஞர் எழுந்து லேப்டாப்பில் வீடியோ ஒன்றினை காண்பித்தார் அதில் கர்ப்பமாக இருக்கும் அந்த பெண், டவல் மட்டுமே அணிந்துள்ள நிலையில் வேறொரு ஆணை காட்டுப்பிடிக்கும் காட்சி அதில் பதிவாகி இருந்தது. அந்த ஆணும் அந்த கூட்டத்தில் இருந்தார்.  கணவர் இந்த வளைகாப்பு நிகழ்ச்சி என்னுடையது அல்ல, இவர்கள் இருவர் உடையது எனக் கூறிவிட்டு அங்கிருந்து செல்ல கணவரின் பின்னே சென்றுள்ளார் அப்பெண். உறவினர்கள் அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்த ஆணை சரமா ரியாக தாக் கியுள்ளன.ர். Watch the full video below.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment