உங்களுடன் வாழ்ந்ததே முட்டாள்தனம்:இமானுக்கு திருமண வாழ்த்து கூறிய முன்னாள் மனைவி

பிரபல இசையமைப்பாளர் இமான் 2008 ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் தற்போது இமான் அவரது மனைவி மோனிகாவினை விவாகரத்து செய்துள்ளார்.மேலும் வேறொரு பெண்ணை கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று மறுமணமும் செய்துள்ளார்.இதனை தனது சமூக வலைதளபக்கத்திலும் அறிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  ஏழ்மை குடும்பத்திற்கு உதவியாக பைக் வழங்கிய லாரன்ஸ் மற்றும் KPY பாலா

உங்களுடன் வாழ்ந்ததே முட்டாள்தனம்:இமானுக்கு திருமண வாழ்த்து கூறிய முன்னாள் மனைவி 1

விளம்பரம்

இந்நிலையில் இவருக்கு திருமண வாழ்த்துக்கள் கூறி முன்னாள் மனைவி ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,அதில் அவர் கூறியதாவது,டியர் இமான் உங்களின் இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.12 வருடங்கள் இருந்த ஒருவரை இவ்வளவு சீக்கிரம் மாற்றமுடியும் என்றால் உங்களை போல ஒருவரிடம் நேரத்தினை வீண் அடித்தது எனது முட்டாள்தனம் அதற்காக வருத்தப்படுகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  காதலன் அமீருடன் விடுமுறைக்கு கோவா சென்ற பாவனி ரெட்டி

உங்களுடன் வாழ்ந்ததே முட்டாள்தனம்:இமானுக்கு திருமண வாழ்த்து கூறிய முன்னாள் மனைவி 2

விளம்பரம்

மேலும் உங்களது சொந்த குழந்தைகளை கடந்த 2 வருடங்களாக நீங்கள் பார்க்கவும் இல்லை ,அவர்களுக்கு மாற்றாகவும் புதியவர்களை கண்டுபிடித்துவிட்டீர்கள் .என்ன நடந்தாலும் உங்கள் அப்பாவிடம் இருந்து எனது குழந்தைகளை காப்பேன் தேவைப்பட்டால் நான் புதிய குழந்தையும் காப்பேன் என பதிவிட்டுள்ளார்.இந்த சர்ச்சையான பதிவு இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.இமானின் மறுமணத்தினை சிலர் ஆதரித்தாலும் நெட்டிசன்கள் பலரும் கண்டித்து வருகின்றனர்,

கட்டாயம் படிக்கவும்  குத்தாட்டம் போடும் தமன்னா மற்றும் ராஷிகண்ணா.. அரண்மனை4 VIDEO SONG வெளியாகியது

உங்களுடன் வாழ்ந்ததே முட்டாள்தனம்:இமானுக்கு திருமண வாழ்த்து கூறிய முன்னாள் மனைவி 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment