5 வருட போராட்டத்திற்கு பின் இந்தியன் 2 INTRO வீடியோ வெளியாகியது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.நடிப்பு,நடனம்,எழுத்து,இயக்கம் ,பாடல் என சினிமாவில் இருக்கும் எந்த துறையையும் இவர் விட்டுவைக்கவில்ல அனைத்திலும் தனது வெற்றிக்கொடியை நிலை நாட்டி அசத்தியவார் ,உலகநாயகன் என்ற பெயர் இவருக்கு இருந்தாலும் இவரை இவரது ரசிகர்கள் செல்லமாக ஆண்டவர் என்றுதான் அழைப்பார்கள் .அந்தளவிற்கு கமல்ஹாசன் மேல் தீராத பாசம் வைத்துள்ளனர் இவர் ரசிகர்கள்.இந்த ஆண்டு வெளியாகி தமிழ் படங்கள் ஒன்றும் தமிழகத்தில் வெற்றிபெறாமல் பிற மொழி படங்கள் மட்டுமே வெற்றிபெற்று வந்தது,வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

5 வருட போராட்டத்திற்கு பின் இந்தியன் 2 INTRO வீடியோ வெளியாகியது 1

விளம்பரம்

இந்நிலையில் உலகநாயகன் நடிப்பில் விக்ரம் வெளியாகி இந்த ஆண்டு வெளியாகிய சிறந்த தமிழ்ப்படம் என்று பெயரை பெற்று உலகம் முழுவதும் பல மொழி ரசிகர்களை கவர்ந்து வெற்றிநடைபோட்டது.விழுந்த தமிழ் சினிமாவை உலகநாயகன் தூக்கி நிலைநாட்டியுள்ளார் என்று தான் கூறவேண்டும்.இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார்.அனிருத் இசையமைக்க லைக்கா நிறுவனம் தயாரிக்க படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது.இந்நிலையில் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் சிலர் உயிரிழந்ததால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது

கட்டாயம் படிக்கவும்  START MUSIC.. தளபதி குரலில் GOAT படத்தின் FIRST SINGLE TEASER வெளியாகியது

5 வருட போராட்டத்திற்கு பின் இந்தியன் 2 INTRO வீடியோ வெளியாகியது 2

விளம்பரம்

எப்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த நிலையில் தற்போது இன்று மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.படத்திற்கு மீண்டும் பூஜை போடப்பட்டு தற்போது படம் மீண்டும் உருவாக ஆரம்பித்துள்ளது,தற்போது படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.மேலும் படத்தின் நீளம் கருதி இந்தியன் 3 ஆம் பாகத்தையும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.தற்போது இந்த படத்தின் அறிமுக வீடியோவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அக்கா கல்யாணத்தை முன் நின்று நடத்திய அதிதி சங்கர்

விளம்பரம்

Embed Video Credits : SONY MUSIC SOUTH

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment