The Indian Times

இவரை நான் சும்மாவே விடமாட்டேன்… பணத்தை திருடி வசமாக விக்ரமிடம் மாட்டிய நல்ல சிவம்.. இனியா ப்ரோமோ

ராஜா ராணி தொடரில் கதாநாயகியாக நடித்து அறிமுகம் ஆகியவர் ஆல்யா மானசா.இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.இவர் இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.இவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. தற்போது ஆல்யா தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

முதல் குழந்தை பிறந்த பின்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜா ராணி 2 ஆம் பாகத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இந்நிலையில் மீண்டும் கர்ப்பமாகியதால் அந்த சீரியலை விட்டு ஆல்யா விலகினார்.இந்நிலையில் இரண்டாவது மகன் பிறந்த பிறகு உடல் எடையை குறைத்து பழைய ஆல்யா போல மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார்.ஆனால் தற்போது இந்த முறை சன் டிவியில் இவரது சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில் பணத்தை திருடியது யார் என போலீஸ் அனைவரது அறையில் வந்து சோதனை செய்யவே அதில் நல்லசிவம் அறையில் இருந்து பணத்தை போலீசார் எடுத்த உடனே அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்,மேலும் விக்ரம் நல்ல சிவத்தை கைது செய்வேன் என்ற தீர்மானத்துடன் உள்ளார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : SAREGAMA TAMIL

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in