The Indian Times

இனியா கொடுத்த காபியை குடித்து மயங்கி விழுந்த யாழினி… இனியா மேல் விழுந்த பலி… இனியா ப்ரோமோ

ராஜா ராணி தொடரில் கதாநாயகியாக நடித்து அறிமுகம் ஆகியவர் ஆல்யா மானசா.இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.இவர் இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.இவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. தற்போது ஆல்யா தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

முதல் குழந்தை பிறந்த பின்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜா ராணி 2 ஆம் பாகத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இந்நிலையில் மீண்டும் கர்ப்பமாகியதால் அந்த சீரியலை விட்டு ஆல்யா விலகினார்.இந்நிலையில் இரண்டாவது மகன் பிறந்த பிறகு உடல் எடையை குறைத்து பழைய ஆல்யா போல மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார்.ஆனால் தற்போது இந்த முறை சன் டிவியில் இவரது சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

Advertisement

புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில் இனியா அக்கா யாழினிக்கு காபி போட்டு கொடுக்கவே அதனை குடித்த யாழினி மயங்கி விழுகிறார்,இதனால் குடும்பமே இனியா மேல் சந்தேகப்படுகிறது,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது மேலும் இனியா அப்படியெல்லாம் செய்யமாட்டார் எனவும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed Video Credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in