புதிய முயற்சின்னு செய்த விஷயம் வீண் முயற்சி ஆகிடுச்சு…இரவின் நிழல் BLUESATTAI MARAN REVIEW

நடிகர் மற்றும் இயக்குனர் என தமிழ் சினிமாவில் பல திறமைகளை உள்ளடக்கியவர் பார்த்திபன்.இவர் நடிகராகவும் இயக்குனராகவும் சினிமா உலகில் சாதித்து வருகிறார்.அண்மையில் இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.இது இவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது.இந்த தேசிய விருது அளித்த உத்வேகத்தில் மீண்டும் அதேபோல் புதிய படத்தினை வித்தியாசமான முறையில் இயக்கியுள்ளார். மீண்டும் இவர் கதை எழுதி ஒரே ஷாட்டில் இரவின் நிழல் என்ற புதிய படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஆசிய புக் ஆப் ரெகார்டஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டஸ் கிடைத்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  காயப்பட்ட மனசு ஒருத்தனை எந்த எல்லைக்கும் கூட்டி போவும்.... வெங்கட் பிரபு இயக்கத்தில் "கஸ்டடி" TEASER இதோ...

புதிய முயற்சின்னு செய்த விஷயம் வீண் முயற்சி ஆகிடுச்சு...இரவின் நிழல் BLUESATTAI MARAN REVIEW 1

விளம்பரம்

இவருடன் வரலட்சுமி சரத்குமார்,ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்..இப்படத்தின் முதல் பாடல் வெளியீடு விழாவில் ஏ ஆர் ரஹ்மான் உடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது திடீரென மைக்கை தூக்கி பார்த்திபன் எறிந்தது இணையத்தில் பெரும் வைரலாகியது.தற்போது இப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.சென்னையில் இப்படம் முதல் காட்சிகள் காலை 5 மணிக்கே திரையிடப்பட்டுள்ளது.சினிமா ரசிகர்கள் காலை 5 மணிக்கே சென்று முதல் காட்சியினை கண்டு களித்து வருகின்றனர்.படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நீள படம் என்பதால் இதன் எதிர்பார்ப்பு அதிகம் ஆகியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  காதலால் என்னில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை அவள் நிரூபித்தாள்... மனைவியை வர்ணித்த ரவீந்தர் சந்திரசேகர்

புதிய முயற்சின்னு செய்த விஷயம் வீண் முயற்சி ஆகிடுச்சு...இரவின் நிழல் BLUESATTAI MARAN REVIEW 2

விளம்பரம்

இப்படத்தினை தனது ஸ்டைல் மற்றும் பார்வையில் விமர்சனம் செய்து BLUESATTAI மாறன் வீடியோ வெளியிட்டுள்ளார்.இதில் இவர் கூறியதாவது, ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தில் நடிகர் பார்த்திபனின் உழைப்பை காண முடிகிறது.அதனால் பாராட்டுக்கள்.ஆனால் இது எல்லாம் ரசிகருக்கு தேவை இல்லை,ரசிகருக்கு தேவை சுவாரஸ்யமான கதை,திரைக்கதை தான் அனால் ரசிக்கும்படி படத்தில் எதுவும் இல்லை.ஒரு சீன் முடிஞ்சு இன்னொரு சீன் போகும் போது ஒரே ஷாட்டில் எடுக்க கூடிய படம் என்பதால் குடையை வைத்து மறைப்பது படத்திற்கும் ரசிகர்களுக்கும் இடையேயான இடைவெளியை குறைக்கிறது.ஒரு நாடகம் பார்த்தது போல் தான் உள்ளது.மொத்தத்துல இவங்க புதிய முயற்சின்னு செய்த விஷயம் வீண் முயற்சி ஆகிடுச்சு என விமர்சனம் செய்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  KGF மாதிரி எடுக்குறோம்னு அத SPOOF பண்ணி எடுத்துருக்காங்க... KABZAA-வை கிழித்து தொங்கவிட்ட BLUESATTAI மாறன்

விளம்பரம்

Embed video credits : TAMIL TALKIES 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment