சிலர் செய்ற பாவம் செய்றவங்க கங்கையுடன் போனாலும் தீராது …பார்த்திபனின் இரவின் நிழல் Trailer இதோ……

இயக்கம் நடிப்பு என இரண்டிலும் தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் பார்த்திபன்.அண்மையில் இவர் இயக்கிய ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.மேலும் ஆசியா புக் ஆப் ரெக்கார்டஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்தது இவரது படம்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இவர் இரவின் நிழல் படத்தினை எழுதி இயக்கியுள்ளார் பார்த்திபன்.இவருடன் வரலட்சுமி சரத்குமார்,ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  கணவர் அட்லீ உடன் விடுமுறையில் வெளிநாட்டில் பிரியா

சிலர் செய்ற பாவம் செய்றவங்க கங்கையுடன் போனாலும் தீராது ...பார்த்திபனின் இரவின் நிழல் Trailer இதோ...... 1

விளம்பரம்

இப்படம் ஒரே ஷாட்டில் எடுத்து முடிக்கப்பட்டதால் இந்த படம் ஆசியா புக் ஆப் ரெக்கார்டஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றுள்ளது.இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் ஆவார்.இப்படத்தின் முதல் பாடல் வெளியீடு விழாவில் ஏ ஆர் ரஹ்மான் உடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது திடீரென மைக்கை தூக்கி பார்த்திபன் எறிந்தது இணையத்தில் பெரும் வைரலாகி பெரிதும் பேசப்பட்டது.

கட்டாயம் படிக்கவும்  கருடன் படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள்

சிலர் செய்ற பாவம் செய்றவங்க கங்கையுடன் போனாலும் தீராது ...பார்த்திபனின் இரவின் நிழல் Trailer இதோ...... 2

விளம்பரம்

தற்போது இரவின் நிழல் படத்தின் ட்ரைலரை பிரான்சில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட்டுள்ளார் பார்த்திபன் மேலும் படமும் திரையிடப்பட்டுள்ளது.இப்படத்தின் ட்ரைலரை தற்போது படக்குழு தமிழகத்தில் வெளியிட்டுள்ளது.இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படம் உலகிலேயே முதல் முறையாக First Non-Linear single shot movie ஆகும்.இதனால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.ஒத்த செருப்பு படம் போல் இப்படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  விருதுநகரில் ரசிகையின் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்து நடிகர் சரத்குமார்

விளம்பரம்

Embed video credits : parthiban radhakrishnan

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment