ஜிகர்தண்டா 2ல் இருந்து வெளியாகிய மாமதுரை பாடல் வீடியோ இதோ

நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியில் குறும்படங்களை எடுத்து போட்டியாளராக தனது வாழ்க்கையை இயக்குனராக தொடங்கியவர் கார்த்திக் சுப்புராஜ்.இவர் முதன் முதலாக இயக்கிய படம் பீசா.இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருந்தார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.தனது முதல் படத்திலேயே முன்னணி இயக்குனராக உருவெடுத்தார் கார்த்திக் சுப்புராஜ்.இப்படத்தினை தொடர்ந்து இவர் இயக்கிய படம் ஜிகர்தண்டா .இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  திடீரென கிளாமரில் குதித்த கபாலி மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

ஜிகர்தண்டா 2ல் இருந்து வெளியாகிய மாமதுரை பாடல் வீடியோ இதோ 1

விளம்பரம்

2014 ஆம் ஆண்டு இப்படம் வெளியாகியது.இப்படத்தில் கதாநாயகனாக சித்தார்த் நடித்திருந்தார்,வில்லனாக பாபி சிம்ஹா நடித்திருந்தார்.இப்படம் இன்றுவரை ரசிகர்களிடம் சிறந்த படமாக விளங்குகிறது.இப்படத்திற்கு பிறகு பல வெற்றிப்படங்களை கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளார்.தற்போது ஜிகர்தண்டா படத்தின் இரண்டாவது பாகத்தினை இயக்க இருப்பதாக அறிவித்திருந்தார்.அதன்படி இப்படத்தின் டீசர் ஒன்றை தற்போது கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் புதியபடத்தின் டீசர் வெளியாகியது

ஜிகர்தண்டா 2ல் இருந்து வெளியாகிய மாமதுரை பாடல் வீடியோ இதோ 2

விளம்பரம்

இப்படம் நாளை 10ஆம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.இப்படத்தில் இடம்பெற்ற மாமதுரை பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.சந்தோஷ் நாராயணன் இசையில் தீ இப்பாடலை பாடியுள்ளார்,இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குத்தாட்டம் போடும் தமன்னா மற்றும் ராஷிகண்ணா.. அரண்மனை4 VIDEO SONG வெளியாகியது

விளம்பரம்

Embed Video Credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment