இவரு ஹீரோ இல்லை தாத்தா… சுத்தமா படத்தை பார்க்கவே முடியாது… கப்ஜா PUBLIC REVIEW

கன்னட சினிமாவும் தற்போது தரமான படங்களை இயக்கி மக்களை மகிழ்விக்க தொடங்கியுள்ளது.அதற்கு முதல்படியாக கேஜிஎப் வெற்றி ஆனது சாதகமாக அமைந்தது.கேஜிஎப் படம் கன்னட சினிமாவை அடுத்தகத்திற்கு தூக்கி சென்றது.இப்படம் இரண்டு பாகங்களாக வந்து மாபெரும் வரவேற்பினை உலகம் முழுவதும் பெற்று கன்னட சினிமாவின் மீது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.இந்நிலையில் கேஜிஎப் படத்திற்கு அடுத்ததாக வந்த காந்தாரா படமும் மாபெரும் வெற்றியினை பெற்று கன்னட சினிமாவின் தரத்தினை உயர்த்தியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேட்டை புடிச்ச பொண்ணு சார்.. சேவலிடம் வம்புக்கு செல்லும் கீர்த்தி சுரேஷ்...

இவரு ஹீரோ இல்லை தாத்தா... சுத்தமா படத்தை பார்க்கவே முடியாது... கப்ஜா PUBLIC REVIEW 1

இந்நிலையில் கேஜிஎப் படத்தை போல சிறந்த படத்தை இயக்க வேண்டும் என எண்ணி இயக்குனர் ஆர் சந்துரு நடிகர் உபேந்திராவை வைத்து கப்ஸா படத்தினை இயக்கியுள்ளார்.மேலும் இப்படத்தில் கிச்சா சுதீப்,சிவராஜ் குமார்,ஸ்ரேயா சரண் ஆகியோர் நடித்துள்ளனர்.பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள கேங்ஸ்டர் படம் இது. இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.படம் கேஜிஎப் லெவெலுக்கு கலக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

கட்டாயம் படிக்கவும்  ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோவாக மிரட்டும் வீரன் படத்தின் முதல் பாடல் வெளியாகியது....

இவரு ஹீரோ இல்லை தாத்தா... சுத்தமா படத்தை பார்க்கவே முடியாது... கப்ஜா PUBLIC REVIEW 2

இந்நிலையில் இன்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.படத்தினை பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது,ஒருமுறை பார்க்கலாம்,கேஜிஎப் அளவுக்கு எதிர்பார்த்தோம் அந்த அளவிற்கு இல்லை படம் ஓவர் பில்டப் ஆக உள்ளது.ஒரே நாளில் கேங்க்ஸ்டர் ஆகிடுறாரு .இவரை பார்த்தா ஹீரோ மாதிரி தெரியலை தாத்தா மாதிரி இருக்காரு,படம் சுத்தமா பார்க்க முடியாது என படத்தினை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

கட்டாயம் படிக்கவும்  மாலத்தீவில் மகனின் முதல் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய ஆல்யா மானசா சஞ்சீவ்

Embed video credits : THI CINEMAS

Leave a Comment