காதல் பட சந்தியாவை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள்

காதல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சந்தியா,இப்படம் இவருக்கு மாபெரும் வரவேற்ப்பினை ரசிகர்களிடம் பெற்றுக்கொடுத்தது.முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார் காதல் சந்தியா.

காதல் பட சந்தியாவை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு இவர் ரசிகர்கள் அனைவராலும் காதல் சந்தியா என அழைக்கப்பட்டார்,அந்தளவுக்கு சினிமாவில் உயர்ந்தார்,இப்படத்திற்கு பிறகு மலையாள படத்தில் வாய்ப்பு கிடைக்கவே அங்கும் கால் தடம் பதித்து நடிக்க தொடங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  தமிழ் புத்தாண்டை கொண்டாடி புகைப்படம் வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்

காதல் பட சந்தியாவை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

பின்னர் டிஷ்யூம் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.இப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படி தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹிட்டுகளை கொடுக்க தொடங்கினார் சந்தியா.

காதல் பட சந்தியாவை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு தொடர்ச்சியாக தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடிக்க தொடங்கினார் சந்தியா.

கட்டாயம் படிக்கவும்  90ஸ் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடன் உணவருந்த சென்ற சுஹாசினி

காதல் பட சந்தியாவை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

தமிழை போலவே மலையாளத்திலும் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.இருந்தும் தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் சரிய தொடங்கியது.

காதல் பட சந்தியாவை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் 5

ஒரு கட்டத்திற்கு மேல் தமிழ் சினிமாவிற்கு இடைவெளி விட்டுவிட்டு மலையாளத்தில் கவனம் செலுத்த தொடங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை நாயகி மீனா குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம்

காதல் பட சந்தியாவை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் 6

தற்போது திருமணம் முடிந்து இவருக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது,இவரின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதல் பட சந்தியாவை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment