பத்தலை பத்தலை பாடலை பாடிய திருமூர்த்தியை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன் : என்னா மனசுப்பா உலகநாயகனுக்கு

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய படம் விக்ரம்.இப்படம் கடந்த ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் ஹிட் ஆகியது.இப்படத்தில் கமல்ஹாசன் எழுதி பாடிய பத்தலை பத்தலை பாடல் மாபெரும் ஹிட் ஆகியது.இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பெரும் வரவேற்பினை பெற்றது.திரையரங்கில் இப்பாடலுக்கு ரசிகர்கள் விசில் அடித்து நடனமாடி மகிழ்ந்தனர்.மேலும் இப்பாடல் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு சிறந்த அறிமுக பாடலாக மாறியுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மேடையில் RANVEER SINGH உடன் ROMANCE நடனமாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்

பத்தலை பத்தலை பாடலை பாடிய திருமூர்த்தியை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன் : என்னா மனசுப்பா உலகநாயகனுக்கு 1

விளம்பரம்

சில வருடங்களுக்கு முன்னர் இரண்டு கண்களும் தெரியாத திருமூர்த்தி என்பவர் பாடிய பாடல் ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகியது.இதனை கண்ட இசையமைப்பாளர் இமான் அவரை கண்டுபிடித்து அவருக்கு தனது இசையில் பாடல் பாட வாய்ப்பினை வழங்கினார்.அண்மையில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில் குலசாமி என்ற பாடலை இவர் பாடியுள்ளார்.இப்பாடல் நல்ல வரவேற்பினை பெற்றது.இவர் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகிய சீறு படத்தில் செவ்வந்தியே என்ற பாடலை பாடி பாடகராக அறிமுகம் ஆகினார்.நன்றாக பாடியும் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

கட்டாயம் படிக்கவும்  தளபதி 66 படத்தின் பெயர் மற்றும் FIRST LOOK POSTER வெளியாகியது

பத்தலை பத்தலை பாடலை பாடிய திருமூர்த்தியை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன் : என்னா மனசுப்பா உலகநாயகனுக்கு 2

விளம்பரம்

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தலை பத்தலை பாடலை குடத்தில் இசையமைத்து இவர் பாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.இந்த வீடியோ மிகப்பெரிய அளவு இணையத்தில் வைரலாகியது.அதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் திருமூர்த்தியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் மேலும் கமல்ஹாசன் முன்பு திருமூர்த்தி பாடலை பாடி மகிழ்ந்துள்ளார்.இந்நிலையில் ஏ ஆர் ரஹ்மான் தனது இசைப்பள்ளியில் திருமூர்த்தியை சேர்த்துக்கொள்ள உறுதி தெரிவித்துள்ளார்,அவரின் இந்த செலவுகள் முழுவதையும் கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் கமல்ஹாசனை வாழ்த்தி பாராட்டி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  மாமா சீக்கிரம் வாங்க உங்களுக்காக கேக் வச்சிருக்கேன்..கணவன் சினேகனுக்கு பிறந்தநாள் Surprise அளித்த கன்னிகா சினேகன்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment