சேலையில் தேவதை போல ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

சினிமா பின்னணியை கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து முதல் முறையாக அறிமுகம் ஆகினார்.

சேலையில் தேவதை போல ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 1

விளம்பரம்

ஆனால் அப்படம் வெளியாக தாமதமாகியதால் பின்னர் அவர் சிவகார்திகேயகனுக்கு ஜோடியாக நடித்த ரஜினிமுருகன் படம் தான் முதலில் வெளியாகியது.

கட்டாயம் படிக்கவும்  தமிழ் புத்தாண்டை கொண்டாடிய தமிழ் சினிமா நட்சத்திரங்கள்

சேலையில் தேவதை போல ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 2

விளம்பரம்

ரஜினி முருகன் படத்தில் நடித்ததன் மூலம் முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்ததுமேலும் ரசிகர்கள் கூட்டமும் உருவாகியது.

சேலையில் தேவதை போல ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு ஆனது இவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக்கிவிட்டது.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார்

சேலையில் தேவதை போல ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 4

விளம்பரம்

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடிகை கீர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தெலுங்கிலும் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

சேலையில் தேவதை போல ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 5

ஆரம்பத்தில் உடல் எடையுடன் காணப்பட்ட கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  தாலாட்டு சீரியல் நடிகை சஹானாவின் தாறுமாறான போட்டோஷூட் புகைப்படங்கள்

சேலையில் தேவதை போல ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 6

இதனால் தற்போது மேலும் படவாய்ப்புகள் வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது,இவருக்கு தமிழில் அடுத்தடுத்து பல படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.

சேலையில் தேவதை போல ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 7

தற்போது இவர் சேலையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

சேலையில் தேவதை போல ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment