ஆரம்பமாகிறது கேஜிஎப் 3 படப்பிடிப்பு…எப்போது ரிலீஸ் தெரியுமா…வெளியான தகவலால் ரசிகர்கள் கொண்டாட்டம்

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி 2018ஆம் ஆண்டு வெளியாகிய படம் கேஜிஎப்.இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.இப்படத்தின் இரண்டாம் பாகம் 5 மொழிகளில் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் சாதனையை வசூலில் படைத்துள்ளது.இதுவரை வெளியாகிய கன்னட படங்களில் முதல் முறையாக ஆயிரம் கோடி வசூலினை தொட்ட படம் இந்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்
மீண்டும் 4 மணி ஆட்டத்தை தொடங்கிய ஷிவானி - முதல் டான்ஸே வேற லெவல் வைரல்

ஆரம்பமாகிறது கேஜிஎப் 3 படப்பிடிப்பு...எப்போது ரிலீஸ் தெரியுமா...வெளியான தகவலால் ரசிகர்கள் கொண்டாட்டம் 1

விளம்பரம்

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து படத்தின் மூன்றாம் பாகத்தினை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.அதன்படி இப்படத்தின் தயாரிப்பாளர் இதுகுறித்து கூறியதாவது,KGF 3 படத்தின் படபிடிப்பு வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்க இருப்பதாகவும் அனைவரும் எதிர்பார்க்கும் இப்படத்தினை 2024 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்
Mass ஆக Entry கொடுத்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி | Master Chef

ஆரம்பமாகிறது கேஜிஎப் 3 படப்பிடிப்பு...எப்போது ரிலீஸ் தெரியுமா...வெளியான தகவலால் ரசிகர்கள் கொண்டாட்டம் 2

விளம்பரம்

இதனால் யாஷ் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.இப்படத்திற்கு பிறகு நடிகர் யாஷுக்கு கன்னடத்தில் மட்டுமில்லாமல் தமிழ்,மலையாளம்,தெலுங்கு ஹிந்தி என போன்ற மொழிகளில் ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.மேலும் நேரிடையாக இவர் பிற மொழிகளில் படம் நடிக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.தற்போது யாஷ் நேரிடையாக கேஜிஎப் 3 ல் தான் நடிப்பார் அதற்கு இடையில் எந்த புதிய படத்திலும் நடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது

கட்டாயம் படிக்கவும்
Friendship படத்தின் விமர்சனம்! Harbajan Singh | Losliya | Arjun

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment