மனைவி KIKI பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சாந்தனு

இயக்குனர் மற்றும் நடிகர் ஆன பாக்கியராஜ் அவர்களின் மகன் சாந்தனு.தந்தையை போல் தானும் நடிகராக வேண்டும் என சிறுவயதிலேயே படத்தில் நடிக்க தொடங்கினார் சாந்தனு.அதன்படி வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் செம்ம கியூட்டாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் கலக்கல் புகைப்படம்

மனைவி KIKI பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சாந்தனு 1

விளம்பரம்

அதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு சக்கரக்கட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

மனைவி KIKI பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சாந்தனு 2

விளம்பரம்

ஆரம்பத்தில் சில நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தாலும் சில வருடங்களாகவே சரியான கதைகள் இவர்க்கு அமையாததால் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

கட்டாயம் படிக்கவும்  மணப்பெண் கோலத்தில் 96 பட நடிகை கௌரி... திருமணமா என ரசிகர்கள் அதிர்ச்சி

மனைவி KIKI பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சாந்தனு 3

விளம்பரம்

மாஸ்டர் படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து நடித்தார்.இப்படத்திலும் இவரது கதாபாத்திரம் பெரியதாக பேசப்படவில்லை.

மனைவி KIKI பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சாந்தனு 4

விளம்பரம்

இருப்பினும் சாந்தனு விடாமுயற்சியை விடாமல் பிடித்துக்கொண்டு வெற்றிக்காக ஓடிவருகிறார்.

மனைவி KIKI பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சாந்தனு 5

அண்மையில் இவருக்கு வெளியான ப்ளூஸ்டார் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பூக்கடை போன கவலையில் அழும் மீனா.. ரோகிணியுடன் நக்கலாக சிரிக்கும் விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

மனைவி KIKI பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சாந்தனு 6

தற்போது மனைவி கிகி பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

மனைவி KIKI பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சாந்தனு 7

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment