இருந்த மொத்த காசையும் எடுத்துட்டு வந்துட்டேன்.. மக்கள் பணியில் KPY பாலா

எந்த வாய்ப்புகளும் நம்மை தேடி வராது,நாம் தான் வாய்ப்பை தேடி செல்ல வேண்டும் .அப்படி வாழ்க்கையை தேடி சென்னை வந்த இளைஞர் தான் பாலா.

இருந்த மொத்த காசையும் எடுத்துட்டு வந்துட்டேன்.. மக்கள் பணியில் KPY பாலா 1

விளம்பரம்

எதாவது அங்கீகாரம் கிடைத்துவிடுமா என ஏக்கத்தில் சென்னை வந்த பாலா தனக்குள் ஆயிரம் சோகம் இருந்தாலும் பிறரை சிரிக்க வைக்கும் கருவியாக மாறினார்.

கட்டாயம் படிக்கவும்  90ஸ் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடன் உணவருந்த சென்ற சுஹாசினி

இருந்த மொத்த காசையும் எடுத்துட்டு வந்துட்டேன்.. மக்கள் பணியில் KPY பாலா 2

விளம்பரம்

விஜய் டிவியில் கலக்க போவது யார் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அந்த நிகழ்ச்சியில் டைட்டிலயும் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் வெற்றிபெற்றுள்ளார்.இன்று பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார் பாலா.

இருந்த மொத்த காசையும் எடுத்துட்டு வந்துட்டேன்.. மக்கள் பணியில் KPY பாலா 3

விளம்பரம்

கலக்க போவது யார் நிகழ்ச்சியின் மூலம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றார்.பின்னர் அடிக்கடி நிகழ்ச்சிகளில் வந்து நகைச்சுவை செய்து கொண்டு சென்ற பாலாவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிக பெரிய வாய்ப்பினை வழங்கியது.

கட்டாயம் படிக்கவும்  தங்கசிலை போல மின்னும் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

இருந்த மொத்த காசையும் எடுத்துட்டு வந்துட்டேன்.. மக்கள் பணியில் KPY பாலா 4

விளம்பரம்

இந்த நிகழ்ச்சி மூலம் கோமாளியாக களம் இறங்கி குக்குகளை கலாய்த்து மக்களை சிரிக்க வைத்து நல்ல வரவேற்பினை பெற்றார்.

இருந்த மொத்த காசையும் எடுத்துட்டு வந்துட்டேன்.. மக்கள் பணியில் KPY பாலா 5

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாலாவின் நகைச்சுவைக்கு ரசிகர்கள் உண்டு

கட்டாயம் படிக்கவும்  சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

இருந்த மொத்த காசையும் எடுத்துட்டு வந்துட்டேன்.. மக்கள் பணியில் KPY பாலா 6

இவர் கிராம மக்களுக்கு உதவியாக ஆம்புலன்ஸ் வழங்கி வருகிறார்,மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பண உதவியும் செய்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment