விஜய் டிவிக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல பல புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி மக்களை மகிழ்விப்பதில் ஒருநாளும் தவறியதே இல்லை விஜய் தொலைக்காட்சி எனலாம்.பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளினால் தான் விஜய் தொலைக்காட்சி இயங்கி வருகிறது என்று கூறினால் மிகையாகாது.இந்த தொலைக்காட்சியில் அறிமுகமாகியவர்கள் தான் தற்போது வெள்ளித்திரையினை கலக்கி வருகிறார்கள்,அந்தளவிற்கு தன்னை நம்பி வந்தவர்களை உயர்த்தி விடுகிறது விஜய் தொலைக்காட்சி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமின்றி திறமைகளையும் ஊக்குவிக்கின்றது.தற்போது விஜய் டிவி KPY சாம்பியன்ஸ் என்ற காமெடி நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி வருகிறது.இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்நிகழ்ச்சி ஒளிபரப்படுகிறது.இதுவரை விஜய் தொலைக்காட்சியில் வந்து பிரபலமடைந்த கலைஞர்கள் தங்களது நகைச்சுவை திறமையை இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளிக்கொண்டு வந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,நிகழ்ச்சியில் டிஎஸ்கே பாக்கியலட்சுமி தொடரை அந்த சீரியலில் ராதிகாவாக நடித்து வரும் ரேஷ்மா உடன் சேர்ந்து கலாய்த்துள்ளார்.மேலும் பாக்கியாவாக ஒருவரை பெண் வேடத்தில் அழைத்து வந்து பங்கமாக கேலி செய்துள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது
Embed video credits : VIJAY TELEVISION