சூப்பர் ஸ்டார் ரஜினியே பார்த்து பயந்த நடிகர் இவர்தான்…கேஎஸ் ரவிக்குமார் Open Talk

விளம்பரம்
விளம்பரம்

கே எஸ் ரவிக்குமார்,புரியாத புதிர் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர்.அதன்பின் தொடர்ந்து பல படங்களை இயக்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.இவர் இயக்கிய நாட்டாமை படத்திற்கு தான் முதன்முதலாக சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசு திரைப்பட விருது பெற்றார்.உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் கே எஸ் ரவிக்குமார்.

கட்டாயம் படிக்கவும்  நித்யா மேனன் உடன் தரலோக்கல் குத்து குத்திய தனுஷின் தாய்க்கிழவி VIDEO SONG

சூப்பர் ஸ்டார் ரஜினியே பார்த்து பயந்த நடிகர் இவர்தான்...கேஎஸ் ரவிக்குமார் Open Talk 1

விளம்பரம்

இயக்குனராக மட்டும் இல்லாமல் நடிகராகவும் தமிழ் சினிமாவை தற்போது கலக்கி வருகிறார்.1986ஆம் ஆண்டு வெளியாகிய ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகினார்.அதன்படி தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.தமிழ் படங்களை மட்டுமில்லாமல் தெலுங்கு,கன்னட படங்களையும் இயக்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  CLASSஆக குத்தாட்டம் போட்ட அதர்வா...என்னங்க நீங்களும் இறங்கிட்டீங்க இப்படி

சூப்பர் ஸ்டார் ரஜினியே பார்த்து பயந்த நடிகர் இவர்தான்...கேஎஸ் ரவிக்குமார் Open Talk 2

விளம்பரம்

அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் பார்த்து பயந்த நடிகர் யார் என்பது குறித்து பேசியுள்ளார்,அதில் அவர் கூறியதாவது,ரஜினி சாரே ,ராமராஜன் பார்த்து பயந்துள்ளார்,அவருக்கு கிடைத்த ஓப்பனிங் பார்த்து மிரண்டு இருக்கிறார்.அதேபோல நடிகர் ராஜ்கிரண் பார்த்தும் ரஜினிகாந்த் பயந்துள்ளார் என கூறியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  பிரசன்னா நம்ம பசங்க நல்ல வளர்ந்துட்டாங்கள்ளே...பிள்ளைகளை பார்த்து பூரிக்கும் சினேகா

விளம்பரம்

Embed video courtesy : indiaglitz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment