நடிகர் ஜெய் நடிக்கும் லேபில் படத்தின் டீஸர் வெளியாகியது

கனா படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் அருண் ராஜா காமராஜ்.பாடகர் மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்து வந்த இவர் தற்போது இயக்குனராக தமிழ் சினிமாவை அசத்தி வருகிறார்.இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து கனா என்ற தரமான படத்தினை இயக்கி அனைவரது கவனத்தினையும் பெற்றார்.இவரது நெருங்கிய நண்பர் சிவகார்த்திகேயன்.இருவரும் கல்லூரியில் இணைந்து படித்து தற்போது இணைந்தே பணியாற்றி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிரட்டும் கூலி படத்தின் TEASER இதோ

நடிகர் ஜெய் நடிக்கும் லேபில் படத்தின் டீஸர் வெளியாகியது 1

விளம்பரம்

நடிகர் சிவகார்த்திகேயன் இவர் மீது நம்பிக்கை வைத்து இவரது முதல் படத்தினை தயாரித்தார்.பின்னர் அருண் ராஜா உதயநிதி ஸ்டாலினை வைத்து நெஞ்சுக்கு நீதி என்ற படத்தினை இயக்கினார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி எடுத்த இவர் தற்போது நடிகர் ஜெய்க்காக புதிய கதையை எழுதியுள்ளார்.அதை தற்போது படமாகவும் மாற்றியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS AISHU தங்கையுடன் போடும் குத்தாட்டம்...

நடிகர் ஜெய் நடிக்கும் லேபில் படத்தின் டீஸர் வெளியாகியது 2

விளம்பரம்

இப்படத்திற்கு லேபிள் என பெயரிட்டுள்ளார்.இப்படம் வெப் சீரியசாக டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.ரசிகர்கள் இந்த வெப் சீரியஸை காண ஆவலாக உள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  IPL போட்டியை காண குடும்பத்துடன் வந்த இயக்குனர் செல்வராகவன்

விளம்பரம்

Embed Video Credits : DISNEY PLUS HOT STAR

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment