லால் சலாம் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தந்தையை போல சினிமாவில் நடிக்காமல் 3 படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர்.

லால் சலாம் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று முன்னணி இயக்குனராக உருவெடுத்தார் ஐஸ்வர்யா.

லால் சலாம் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒய் திஸ் கொலைவெறிடி பாடல் உலகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் பரவியது.இப்படத்தினை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிகர் கவுதம் கார்த்திகை வைத்து வை ராஜா வை என்ற திரை படத்தினை இயக்கினார்.

கட்டாயம் படிக்கவும்  தமிழ் புத்தாண்டை கொண்டாடி புகைப்படம் வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்

லால் சலாம் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 3

விளம்பரம்

தமிழ் சினிமாவில் இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா.இப்படத்திற்கு பிறகு இவர் குடும்ப வாழ்க்கையினை முழுவதுமாக கவனித்துக்கொண்டதால் படம் இயக்கவில்லை.

லால் சலாம் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 4

விளம்பரம்

சினிமாவில் இயக்கத்தில் நீண்ட இடைவெளியை இவர் விட்டார்.தற்போது இவர் காதலித்து திருமணம் செய்துகொண்ட தனுஷுடன் விவகாரத்து செய்துள்ளார். விவாகரத்துக்கு பின் யோகா மற்றும் உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  இன்று கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கர் மகள் திருமண புகைப்படங்கள்

லால் சலாம் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 5

அண்மையில் இவர் இயக்கிய ஆல்பம் வீடியோ நல்ல வரவேற்பினை பெற்றது.தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்பு லால் சலாம் என்ற புதிய படத்தினை இயக்கி உள்ளார்.இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்,

கட்டாயம் படிக்கவும்  தங்கசிலை போல மின்னும் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

லால் சலாம் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 6

இவருடன் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடித்து உள்ளனர்.லைக்கா நிறுவனம் இப்படத்தினை தயாரித்து உள்ளது.ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

லால் சலாம் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 7

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றுள்ளது.இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

லால் சலாம் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment