ரசிகர்களுடன் லால் சலாம் பார்க்க வந்த படக்குழுவினர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தந்தையை போல சினிமாவில் நடிக்காமல் 3 படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர்.

ரசிகர்களுடன் லால் சலாம் பார்க்க வந்த படக்குழுவினர் 1

விளம்பரம்

இப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று முன்னணி இயக்குனராக உருவெடுத்தார் ஐஸ்வர்யா.

கட்டாயம் படிக்கவும்  நிறைவடைந்தது வணங்கான் படப்பிடிப்பு... வெளியாகிய புகைப்படங்கள்

ரசிகர்களுடன் லால் சலாம் பார்க்க வந்த படக்குழுவினர் 2

விளம்பரம்

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒய் திஸ் கொலைவெறிடி பாடல் உலகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் பரவியது

ரசிகர்களுடன் லால் சலாம் பார்க்க வந்த படக்குழுவினர் 3

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிகர் கவுதம் கார்த்திகை வைத்து வை ராஜா வை என்ற திரை படத்தினை இயக்கினார்.தமிழ் சினிமாவில் இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா.

கட்டாயம் படிக்கவும்  காதல் மனைவி கீர்த்தியுடன் ரோமென்ஸ் செய்யும் நடிகர் அசோக் செல்வன்

ரசிகர்களுடன் லால் சலாம் பார்க்க வந்த படக்குழுவினர் 4

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு இவர் குடும்ப வாழ்க்கையினை முழுவதுமாக கவனித்துக்கொண்டதால் படம் இயக்கவில்லை.சினிமாவில் இயக்கத்தில் நீண்ட இடைவெளியை இவர் விட்டார்.

ரசிகர்களுடன் லால் சலாம் பார்க்க வந்த படக்குழுவினர் 5

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்பு லால் சலாம் என்ற புதிய படத்தினை இயக்கி உள்ளார்.இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  இன்று ரம்ஜானை குடும்பத்துடன் கொண்டாடிய BIGGBOSS AISHU

ரசிகர்களுடன் லால் சலாம் பார்க்க வந்த படக்குழுவினர் 6

இவருடன் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடித்து உள்ளனர்.லைக்கா நிறுவனம் இப்படத்தினை தயாரித்து உள்ளது.ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

ரசிகர்களுடன் லால் சலாம் பார்க்க வந்த படக்குழுவினர் 7

இப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் படத்தின் நடிகர்கள் படத்தினை காண வந்துள்ளனர்.

ரசிகர்களுடன் லால் சலாம் பார்க்க வந்த படக்குழுவினர் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment