Monday, August 2, 2021
முகப்பு வலைப்பதிவு

Valimai 1st Single “NAANGA VERA MAARI” Song | Thala Ajith | Yuvan

Watch the video below தற்போது இருக்கும் தமிழ் சினிமா நடிகர்களில் அதிகம் ரசிகர்கள் வைதித்ருக்கும் நடிகர்களுள் ஒருவர் தல அஜித். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் இன்று திரைத்துறையில் சாதித்த கலைஞன் தல அஜித். இவருக்கு தீனா படத்திலிருந்து தல என்ற பெயர் அமைந்திருந்தாலும் இன்றுவரை இவரது ரசிகர்கள் அவரை செல்லமாக தல என்று தான் அழைகிறார்கள். இவரது படம் ரிலீஸ் ஆனால் தியேட்டரே திருவிழாபோல் இருக்கும்.

தற்போது இவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்க யுவன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அதுமட்டுமில்லாது விஜய் டிவி புகழும் இந்த படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு பிறகு இந்த படத்தின் first look மோஷன் போஸ்டர் வெளியாகியிருந்தது. Watch the video below

தல ரசிகர்கள் அனைவரும் குஷியில் துள்ளி குதித்தனர். இதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் முதல் பாடல் நாங்க வேற மாறி என்ற பாடல் வெளியாகியுள்ளது. யுவன் தல அஜித் கூட்டணி என்றுமே மாஸாக தான் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. அந்த வகையில் மற்றுமொரு சூப்பரான பாடலை தல அஜித்திற்காக இசையமைத்துள்ளார் யுவன். தற்போது இந்த பாடல் தல ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. Watch the video below

 

MONEY HEIST Season 5 Official trailer!

Money Heist என்பது ஒரு ஸ்பானிஷ் ஹீஸ்ட் கிரைம் டிராமா தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்தத் தொடர் பேராசிரியர் தலைமையிலான நீண்டகாலமாக தயாரிக்கப்பட்ட இரண்டு திருடர்களைக் கண்டறிகிறது, ஒன்று ஸ்பெயின் ராயல் மின்ட் மற்றும் பேங்க் ஆஃப் ஸ்பெயின். கதை நிகழ்நேர பாணியில் சொல்லப்படுகிறது மற்றும் ஃப்ளாஷ்பேக்குகள், நேர தாவல்கள், மறைக்கப்பட்ட கதாபாத்திர உந்துதல்கள் மற்றும் சிக்கலான நம்பகத்தன்மையற்ற கதைசொல்லி ஆகியவற்றை நம்பியுள்ளது. டோக்யோ என்ற பெண்ணின் கண்ணோட்டத்தில் சொல்லப்படுவதன் மூலமும்,

வலுவான ஸ்பானிஷ் அடையாளத்தைக் கொண்டிருப்பதன் மூலமும், இந்தத் தொடர் தொடர் மூலோபாய குற்றத்தை ஈடுசெய்கிறது.நெட்ஃபிக்ஸ் இந்தத் தொடரை 16 புதிய அத்தியாயங்களுக்கான கணிசமான அதிகரித்த வரவு செலவுத் திட்டத்துடன் புதுப்பித்தது. பகுதி 3, எட்டு அத்தியாயங்களுடன், 19 ஜூலை 2019 அன்று வெளியிடப்பட்டது. பாகம் 4, எட்டு அத்தியாயங்களுடன், 3 ஏப்ரல் 2020 அன்று வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் சம்பந்தப்பட்ட ஆவணப்படம்

அதே நாளில் நெட்ஃபிக்ஸ் இல் திரையிடப்பட்டது. ஜூலை 2020 இல், நெட்ஃபிக்ஸ் நிகழ்ச்சியை ஐந்தாவது மற்றும் இறுதிப் பகுதிக்கு புதுப்பித்தது, இது முறையே செப்டம்பர் 3 மற்றும் 2021 டிசம்பர் 3 ஆகிய இரண்டு ஐந்து எபிசோட் தொகுதிகளாக வெளியிடப்படும். இந்தத் தொடர் ஸ்பெயினின் மாட்ரிட்டில் படமாக்கப்பட்டது. பகுதி 3 மற்றும் 4 இன் குறிப்பிடத்தக்க பகுதிகள் பனாமா, தாய்லாந்து மற்றும் இத்தாலியிலும் படமாக்கப்பட்டன. தற்போது இந்த தொடரின் சீசன் 5 ட்ரைலர் வெளியாகியுள்ளது.

Don இடம் மாட்டிக்கொண்டு சமாளிக்கும் புகழ்! செம்ம Fun video

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களுள் ஒருவர் விஜய் டிவி புகழ். என்னதான் இவர் அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக மற்றவர்களை சிரிக்க வைத்தாலும் நிஜ வாழ்வில் இவர் ஹீரோ தான். இவர் விஜய் டிவியில் ஏற்கனவே இருந்திருந்தாலும் , குக்கு வித் கோமாளி மூலம் தான் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே அமைந்தது. இவரது முக பாவனைக்கு , இவரது உடல்மொழிக்கும்,

கவுண்ட்டர்களுக்கும் சிரிக்காத ஆட்களே இருக்கமுடியாது. தற்போது இவர் சுமார் 7 படங்களில் நடித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது. இவர் தற்போது துன்னுடைய குக்கு வித் கோமாளி நண்பர் அஷ்வினுடன் சேர்ந்து என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு முக்கியமாக தல அஜித்தின் வலிமை படத்தில் நடித்துள்ளார் புகழ். சமீபத்தில் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர்

வெளியானபோது அதிகாரபூர்வமாக அது வெளிப்படையாக தெரிந்தது. சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் புகழ் தன்னுடைய யுடியூப் சேனலிலும் அவ்வப்போது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது கேரவனில் எடுத்த fun ஆன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் புகழ். அதில் அவர் கொடுக்கும் வடிவேலு ரியாக்ஷன் பார்ப்பவர்களை அதிகம் கவர்கிறது. தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. Watch the video belowvideo embeded credits to Parattai Pugazh youtube channel 

விளம்பரம்
Advertisement

வாத்தி கம்மிங் பாடலை பார்த்து விஜயை போலவே Step போடும் வார்னர்!

5 வயதிலிருந்து 50 வயது வரை அனைவரையும் நடனமாட வைக்கும் குத்துப்பாடலாக இருக்கிறது மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல். இன்று வரை பல மக்களின் பிளே லிஸ்டில் இருக்கும் இந்த பாடல் அனிருந்து இசையமைப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ளது. விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பில் வெளி வந்த மாஸ்டர் திரைப்படம் எரிதிர்பார்காத அளவுக்கு வசூலை குவித்தது. கொரோன பாதிப்பின் காரணத்தால் படம் வெளியாக

ஒரு வருடம் தாமதமானாலும் இந்த பாடல் முன்னதாகவே வெளியாகி அனைவரையும் கவர்ந்திழுத்தது. ஒரு வருடம் கடந்தும் இன்றும் பலர் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.சினிமா பிரபலங்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை அனைவரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவிட்டுள்ளனர். மேலும் உலகமெங்கும் உள்ள பல கோடி மக்கள் இந்த பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ல் பதிவேற்றம் செய்துள்ளனர்.

சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரர் வார்னர் , அவ்வப்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது வாத்தி கம்மிங் பாடலை பார்த்து அதில் விஜய் போடு அதே ஸ்டெப்களை போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ விஜய் ரசிகர்களால் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Shooting Spot ல் Stand போடாமல் வண்டியை சாய்த்த அம்ரிதா ஐயர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவின் இளம் கதாநாயகியாக வளம் வரும் நடிகை அம்ரிதா ஐயர். தமிழ் சினிமாவிற்கு இவர் தெனாலிராமன் படத்தின் மூலமாக அறிமுகமானார். இந்த படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்திருந்தார் அம்ரிதா. அதன் பிறகு லிங்கா , போக்கிரிராஜா , தெறி போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் அம்ரிதா. பிறகு படைவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் இறுதியாக நடித்த திரைப்படம் வணக்கம் டா

மாப்ளே. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார் அம்ரிதா. ஆரம்பகாலங்களில் சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் மக்களால் இவர் பெரிதும் அறியப்படவில்லை. இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் இவர் நடித்த தென்றல் என்ற கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. வணக்கம் டா மாப்ளே திரைப்படம்

ஓ.டி.டி யில் வெளியாகியிருந்தாலும் இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த நகைச்சுவையான நிகழ்வு தற்போது இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. ஸ்கூட்டி ஓட்டி அம்ரிதா சரியாக ஸ்டாண்ட் போடாமல் அதை நிறுத்தி அந்த வண்டி அவர் மீது சாய்ந்துள்ளது. இந்த நிகழ்வு தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

“என்ன college ல இப்படி தான் கூப்புடுவாங்க!” விஜய் பட பெயரை பட்ட பெயராக வைத்திருந்த சூர்யா

நேருக்கு நேர் படத்தில் தன் திரைப்பயணத்தை துவங்கி இன்று சூரரை போற்றாக தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் சூர்யா. நடிப்பின் நாயகன் சூர்யாவிற்கு இன்று ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருக்கின்றது. இந்த மாதம் ஜூலை மாதம் என்பதை விட சூர்யா மதம் என்றே கூறிவிடலாம். அந்த அளவிற்கு சூர்யா நடிக்கும் படங்களின் அப்டேட் ரசிகர்களுக்கு வரிசையாக வந்து கொண்டிருக்கிறது.

நவரசா வெப் தொடரில் இவர் நடித்த கிட்டார் கம்பி மேல நின்று பாடல்கள் அனைத்தும் வெளியாகி சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக வெளிவந்தது. இதை தொடர்ந்து நவரசா வெப் தொடரின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதோடு சூர்யா நாய்க்கும் வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியானது. அதுமட்டுமில்லாமல் இவர் நடிக்கும் எதற்கும் துணிந்தவன் மற்றும்

ஜெய் பீம் படத்தின் first look வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது மற்றுமொரு வீடியோ சூர்யா ரசிகர்களால் கவரப்பட்டுள்ளது. நேற்று நண்பர்கள் தினத்தை முன்னிட்டு சூர்யா தன்னுடைய கல்லூரி அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அதில் அவரை பிகில் என்று நண்பர்கள் அழைப்பார்கள் என்று கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. Watch the video belowvideo embeded credits to Little Talks youtube channel 

விளம்பரம்
Advertisement

பிரியா ஆனந்த் என் Face அ copy பண்ணிருக்காங்க என்று சொன்ன மீரா மீதுன் ! பதிலடி கொடுத்த பிரியா ஆனந்த்

சோசியல் மீடியாவில் இன்றும் சர்ச்சையை கிளப்பி வரும் பிரபலம் மீரா மிதுன். இவர் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு தமிழ் சினிமாவின் உட்சத்தில் இருக்கும் பிரபலங்களை பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டு பல சர்ச்சைகளில் சிக்கினார்.

குறிப்பாக நடிகர் விஜய் மற்றும் சூர்யாவை பற்றி பேசி அவர்களின் ரசிகர்களை பயங்கரமாக கோபப்படுத்தினார் மீராமிதுன். அதுமட்டுமில்லாது தன்னை பார்த்து பல நடிகைகள் காப்பி அடிக்கின்றனர் என்றும் கூறி வந்தார் மீரா. தற்போது அதே போல் தன் முகத்தை பல நடிகைகள் காப்பி அடித்து உள்ளதாக கூறியுள்ளார். அதில் குறிப்பாக நயன்தாரா , திரிஷா , பிரியா ஆனந்த், பிரியா பவானி ஷங்கர்

என்று இவர்களை குறிப்பிட்டிருந்தார். வழக்கம் போல் எந்த நடிகைகளும் இவரை கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில் தற்போது பிரியா ஆனந்த் இந்த வீடியோவிற்கு பதிலடி கொடுத்திருந்தார். அவர் பேசிய அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் பிரியா ஆனந்த்.

நீர்ப்பறவை படத்தின் First choice இந்த பிரபல ஹீரோ தான்! புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய முழு முயற்சியை கொடுத்து சிறப்பை வெளிப்படுத்துபவர் இவர். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் விஷ்னு விஷால். முதல் படமே வெற்றி அடைந்ததால் அடுத்தடுத்து நல்ல படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்தார் விஷ்ணு. இவர் இறுதியாக நடித்த படம் காடன்.

குள்ளநரி கூட்டம் , ஜீவா , இன்று நேற்று நாளை , ராட்சசன் போன்ற திரைப்படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையும் தாண்டி சீனு ராமசாமி இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த  திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைபெற்றது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்திருப்பார். எப்போதும் ஒரு வித்தியாசமான கதைக்களத்தோடு படத்தை தயாரிப்பதில் இயக்குணர் சீனு ராமசாமி கைத்தேர்ந்தவர். வித்தியாசமான

கதைகளைகோடு வெளியான இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த படத்தை பற்றி ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகர் விமல் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் அந்த நேரத்தில் மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் இந்த வாய்ப்பு அவரை விட்டு நழுவி விஷ்ணு விஷாலை வந்தடைந்துள்ளது. இந்த படத்திற்கு பிறகு விஷ்ணு விஷாலும் தமிழ் திரையுலகில் ஒரு சிறந்த இடத்தை பிடித்துவிட்டார்.

பூவையருடன் சேர்ந்து செம்ம குத்தாட்டம் போட்ட மணிமேகலை!

மணிமேகலை குக்கு வித் கோமாளி நிகழிச்சியில் கோமாளிகளுள் ஒருவரானவர் தான் மணிமேகலை. இவரை செட்டில் அனைவரும் சூனிய பொம்மை என்று செல்லமாக கிண்டல் செய்வர். இவர் ஒருவர் மட்டும் தான் நடுவர்களையும் எளிதாக கலாய்த்து ரசிக்கும் படியான குறும்புகளை செய்து வருபவர். இவர் 2017ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி ஹுசைன் என்னும் நடன கலைஞரை பதிவு திருமணம் செய்தார்.

ஆரம்ப கட்ட காலங்களில் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வலம் வந்து புகழ் பெற்றார். பின்பு வேறொரு தனியார் தொலைக்காட்சியில் கணவன் மனைவியாக பங்கேற்றனர். இதன் பின்பு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பங்கேற்ற இவர் பின்பு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.இதில் தன்னோடு சேர்ந்து சமைக்கும் குக்குகளை இவர் வச்சி செய்வதில்

இவர் புகழ்பெற்றவர். அதே போல் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற பூவையார் இன்று தளபதி விஜயுடன் நடித்து அனைவரும் அறிந்த பிரபல குழந்தை நட்சத்திரமாக இருக்கிறார். இந்நிலையில் தற்போது குக்கு வித் கோமாளி மணிமேகலையுடன் சேர்ந்து இருவரும் போட்ட குத்தாட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விளம்பரம்
Advertisement

செல்ல நாய்க்கு பிஸ்கட் ஊட்டி விட்ட விஷால்! செம்ம Fun video

விஷால் தனக்கென்ற ஒரு தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார். விஷால் கோலிவுட்டில் புரட்சி தளபதி என்ற பெயரால் அழைக்கபடுகிறார். இவரது எதார்த்த நடிப்பால் அனைத்து வகையான ரசிகர்களையும் கவர்ந்தவர். தற்போது நடிகர் சங்கத்தின் பொதுசெயலாளராகவும் இருக்கிறார். இவர் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற பெயரில் புரொடக்ஷன் கம்பெனி வைத்து தயாரிப்பாளராகவும் உள்ளார்.

இப்போது துப்பறிவாளன் 2 படத்தின் மூலம் புதியதாக இயக்குனராகவும் களம் இறங்கிவுள்ளார். இப்படி பல பரிமானங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறார் விஷால். ஏராளமான வெற்றி படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் விஷால். அந்த வகையில் தற்போது பெயரிடப்படாத விஷால் 31

படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தன்னுடைய செல்ல நாயின் பிறந்த நாளை முன்னிட்டு அதனுடன் விளையாடும் funny ஆன வீடீயோவை வெளியிட்டுள்ளார் விஷால். தற்போது அந்த வீடியோ சமூகவலைதங்களில் வைரலாக பரவி வருகிறது.

இரவில் தூங்காமல் style ஆன Instagram reels செய்த சந்தானம்!

Watch the video below விஜய் டிவியின் லொள்ளு சபா என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் , தமிழ் சினிமாவிற்கு சிறந்த காமெடியனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் சந்தானம். தமிழ் படங்களை spoof செய்து காமெடி நிகழ்ச்சியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெட்ரா நிகழ்ச்சி லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவிற்கு சிறந்த காமெடியனாக கிடைத்தவர் சந்தானம். வடிவேலு ,

விவேக் என்ற ஜாம்பவான்களுக்கு பிறகு காமெடியில் கலக்கியவர் சந்தானம் தான். பேசாத கண்ணும் பேசும் என்ற படத்தில் முதல் முதலாக நடித்த சந்தானம் மன்மதன் படத்திற்க்கு பிறகு அனைவருக்கும் பிடித்த காமெடியனாக உருமாறினார். காமெடியனாக நடித்து இன்று முன்னணி ஹீரோவாக வளம் வருபவர் சந்தானம்.வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்திலிருந்து தற்போது வெளியான

பாரிஸ் ஜெயராஜ் படம் வரை ஹீரோவாக கலக்கிவருகிறார் சந்தானம். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் சர்வர் சுந்தரம் , டிக்கிலோனா , சபாபதி போன்ற படங்கள் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் தற்போது முதல் முறையாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஒன்று வெளியிட்டுள்ளார் சந்தானம். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.Watch the video below

EPPA PAARTHAALUM song | Aalambana | Vaibhav | Parvati Nair | Hiphop tamizha

தமிழ் சினிமாவில் அனைவரும் அறிந்த நடிகராக இருப்பவர் வைபவ். பெரும்பாலும் உள்ள அனைத்து வெங்கட் பிரபு படங்களிலும் நடித்த இவர் நீண்ட நாட்களாக வெற்றி படத்திற்காக காத்திருக்கிறார். இவர் சமீபத்தில் நடித்து வெளி வந்த எந்த திரைப்படங்களும் பெரியளவில் வெற்றியை இவருக்கு தேடி தர வில்லை. இவர் இறுதியாக மலேஷியா டு அம்னீசியா என்ற படத்தில் நடித்து ஓ.டி.டி யில்

வெளியானது. இதன் பிறகு தற்போது புதுமுக இயக்குநர் பாரி கே.விஜய் இயக்கத்தில் ஆலம்பனா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அந்த போஸ்ட்டரை பார்க்கும்போது காமெடி கலந்த பேண்டஸி திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. அலாவுதீனின் அற்புத விளக்கு என்ற படம் குழந்தைகளுக்கு பிடித்த பேண்டஸி படமாக வெளியானது

அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் இந்த படத்தின் போஸ்ட்டரை பார்க்கும்போது வாய்பவின் கையில் அற்புத விளக்கு இருக்கிறது. அந்த விளக்கிலிருந்து வெளியேறும் பூதமாக முனீஷ்காந்த் இருக்கிறார். தற்போது இந்த படத்தின் எப்ப பார்த்தாலும் என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

விளம்பரம்
Advertisement

Bodhai Kaname Song | Oh Manapenne | Harish Kalyan | Priya Bhavanishankar

ஓ மணபென்னே வரவிருக்கும் இந்திய தமிழ் மொழி காதல் நகைச்சுவைத் திரைப்படம் கார்த்திக் சுந்தர் இயக்கிய முதல் மற்றும் தீபக் சுந்தர்ராஜன் எழுதியது. தெலுங்கு திரைப்படமான பெல்லி சூபுலு இன் ரீமேக், இதில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 2019 இல் தொடங்கி பிப்ரவரி 2020 இல் முடிவடைந்தது.

நவம்பர் 2019 இல், ஹரிஷ் கல்யாண் முன்னணி நடிகராகவும், ஒரு மாதத்திற்குப் பிறகு பிரியா பவானி சங்கர் முன்னணி நடிகையாகவும் அறிவிக்கப்பட்டார். டிசம்பர் 2019 நேர்காணலில், கார்த்திக், பெல்லி சூப்புலுவைப் பார்த்த பிறகு, ஹரிஷிடம், இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட வேண்டுமெனில், அவர் முன்னணி நடிகராக “சரியான பொருத்தம்” என்று கூறினார். அக்டோபர் 2020 இன் ஒரு நேர்காணலில், கார்த்திக்,

பெல்லி சூபுலுவின் முன்னணி கதாபாத்திரங்களைப் பற்றி நினைத்தபோது, ​​ஹரிஷ் மற்றும் பிரியா ஆகியோர் நினைவுக்கு வந்தார்கள், மேலும் அவர்கள் ஒரு “பையன்-அடுத்த வீட்டு” மற்றும் “முதலாளி பாத்திரத்தின் பாத்திரங்களை இழுக்க முடியும் என்று அவர் நம்பினார். “முறையே உறுதியுடன். இந்த படம் நாடக நடிகர் அபிஷேக் குமாரின் அறிமுகமாகும், இது அவர்களின் நட்பு காரணமாகவும், அவர் ஒரு “இயற்கை நடிகர்” என்ற கார்த்திக்கின் நம்பிக்கையினாலும் கார்த்திக் நடித்தார்.

வம்புல தும்புல பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட பிரபலங்கள்! சார்பட்டா பரம்பரை

Watch the video below சமீப நாட்களுக்கு முன்பு ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் சர்பட்டா பரம்பரை. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். அது மட்டுமில்லாது இந்த திரைப்படம் நடிகர் ஆர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது. இந்த படதில் ஆர்யா

மட்டுமல்ல படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்க பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளது , இந்த படத்தின் சிறப்பாக அமைந்தது. நடிகர் பசுபதி , கலையரசன் , ஜான் விஜய் , நடிகை துஷாரா விஜயன் என பல நடிகர்கள் மிக சிறப்பாக நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட்டுருக்கலாமே என்று ரசிகர்கள் ஏங்கும் அளவிற்கு தரமான படத்தை Watch the video below

கொடுத்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித். கடந்த வாரம் வெளியானதிலிருந்து இன்று வரை வைரலாக இருக்கிறது இந்த திரைப்படம். இந்நிலையில் இந்த படத்தில் வரும் வம்புல தும்புல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு இந்த பாடலுக்கு பல பிரபலங்கள் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது சமூகவலைதங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video below – Video embeded credits to IndiaGlitz youtube channel 

NERUPPA IRUPAAN Song | Sivakumarin Sabadham | Hiphop tamizha

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று கதாநாயகனாக இளைஞர்கள் ரசிகர் கூட்டத்தை சேர்த்து வைத்துள்ளனர் ஹிப்ஹாப் ஆதி. ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அதன் பின்னர் , இன்று நேற்று நாளை , தனி ஒருவன் , கத்தி சண்டை அரண்மனை 2 என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. அதுவரை இசையமைப்பாளராக இருந்த

ஆதி , முதல் முதலில் மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தை தன் வாழ்க்கையோடு ஒப்பிட்டு அவரே இயக்கியிருப்பார். அதை தொடர்ந்து நட்பே துணை , நான் சிரித்தால் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார் ஹிப்ஹாப் ஆதி. இந்நிலையில் தற்போது அன்பறிவு என்ற படத்தில் நடித்துள்ளார் ஆதி.

அதை தொடர்ந்து சிவகுமாரின் சபதம் என்ற படத்திலும் நடித்துள்ளார் ஹிப்ஹாப் ஆதி. சமீபத்தில் கூட இந்த படத்தின் சிவகுமாரின் பொண்டாட்டி மற்றும் பாகுபலிக்கு ஒரு கட்டப்பா பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது மூன்றாவது பாடலான நெருப்பா இருப்பான் என்ற காதல் பாடல் வெளியாகியுள்ளது.

விளம்பரம்
Advertisement

“வனிதா எங்கள அசிங்கமா பேசுனாங்க!” BB Jodigalல் நடந்த உண்மையை உடைத்த நகுல்

Watch the video below சில பல சர்ச்சைகளில் சிக்கி சோசியல் மீடியாவில் இன்றும் சர்ச்சையை கிளப்பும் நடிகையாக இருந்து வருகிறார் முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகள் நடிகை வனிதா விஜயகுமார். சினிமா பின்னணி இருப்பதால் இவர் எளிதாக சினிமாவிற்குள் நுழைந்து விட்டார். தமிழ் சினிமாவில் இவரது முதல் படம் சந்திரலேகா. முதல் படமே தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து அடுத்தடுத்து சில படங்களில் மட்டும் நடித்தார் வனிதா. இதுவரை இவருக்கு 3 திருமணங்கள் நடந்திருக்கிறது. சினிமாவில்

பெரியளவில் வராத வனிதா அடுத்து சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். விஜய் டிவியின் புகழபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்டார். அதன் பிறகு , கலக்கப்போவது யாரு , குக்கு வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். அது போக சமீபகாலமாக பிக் பாஸ் ஜோடிகள் Watch the video below 

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடி வந்த வனிதா , அங்கு நடுவார்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட காரணத்தினால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதை தொடர்ந்து தற்போது ஒரு பேட்டியில் அங்கு நடந்த உண்மைகளை நடுவராக இருக்கும் நகுல் பகிர்ந்துள்ளார். பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு நடுவர்களை வனிதா பச்சையாக திட்டியுள்ளார் என்ற தகவலை பகிர்ந்துள்ளார் நகுல். Watch the video belowvideo embeded credits to Galatta youtube channel