உறவினர் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் LEGEND சரவணன்

சரவணா ஸ்டோர் சரவணன் முதல் முறையாக அறிமுகம் ஆகி இருக்கும் திரைப்படம் தி லெஜெண்ட்.இப்படத்தினை இயக்குனர் ஜெடி ஜெரி இயக்கியுள்ளார்.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.சரவணனே இப்படத்தினை அதிகபொருட்செலவில் தயாரித்துள்ளார்.

உறவினர் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் LEGEND சரவணன் 1

விளம்பரம்

இந்த படத்தில் ரோபோ சங்கர்,பிரபு,மயில்சாமி,சுமன் , விஜயகுமார், விவேக், ஹிந்தி நடிகை ஊர்வஷி, நாசர், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் அண்மையில் பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகியது.படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் இருந்து பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  ட்ரெண்டிங் பாடலுக்கு குத்தாட்டம் போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ராஜி

உறவினர் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் LEGEND சரவணன் 2

விளம்பரம்

விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் படம் நல்ல வசூலை தான் பெற்றுள்ளது.ஒருவரின் முதல் படமே பல கோடி வரை வசூல் செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். 52 வயதிலும் ஹீரோவாக நடித்து நடிப்பு நடனம் ஆக்சன் என எல்லாவற்றிலும் அசத்திய அண்ணாச்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  தங்கசிலை போல மின்னும் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

உறவினர் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் LEGEND சரவணன் 3

விளம்பரம்

இப்படத்தை ஓடிடியில் வெளியிடும் முடிவை கைவிட்டார் சரவணன்,ரசிகர்கள் பலரும் பல மாதங்களாக கோரிக்கை விடுத்தது வந்த நிலையில் இறுதியாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியிட்டார் சரவணன்.ஓடிடியிலும் இப்படம் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது

உறவினர் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் LEGEND சரவணன் 4

விளம்பரம்

முதல் படத்தில் தவறியதை மனம் தளராமல் இரண்டாவது படத்தில் பிடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

உறவினர் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் LEGEND சரவணன் 5

தற்போது இவர் அடுத்ததாக முழு காதல் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாட்டில் நடைபெற உள்ளது

கட்டாயம் படிக்கவும்  தமிழ் புத்தாண்டை கொண்டாடி புகைப்படம் வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்

உறவினர் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் LEGEND சரவணன் 6

அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் அடுத்தபடம் குறித்து கேட்ட பொழுது விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.

உறவினர் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் LEGEND சரவணன் 7

தற்போது இவர் இன்று உறவினர் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

உறவினர் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் LEGEND சரவணன் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment