லியோ வெற்றி விழா கொண்டாட்டம் – FULL SPEECH பகுதி 1

இப்படத்தினை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு அனிருத்இசையமைக்க,செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தில் சஞ்சய் தத்,அர்ஜுன்,த்ரிஷா,மிஸ்கின்,சாண்டி ,பிக் பாஸ் ஜனனி என பெரும் நட்சத்திரங்கள் பட்டாளங்கள் நடித்துள்ளது.இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.இப்படத்தின் வெற்றிவிழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.இதில் பல நடிகர்களும் கலந்துகொண்டு பேசி வருகின்றனர்.அவற்றை முழுமையாக கீழே காண்போம்.

லியோ வெற்றி விழா கொண்டாட்டம் - FULL SPEECH பகுதி 1 1

விளம்பரம்

மிஷ்கின் – என் வாழ்க்கையில் நான் படித்தது இரண்டு லெஜெண்டுகள் ஒன்று ப்ரூஸ் லி மற்றொன்று மைக்கேல் ஜாக்சன்.ஆனால் நான் நேரில் பார்த்த லெஜெண்ட் விஜய்,அவர் ஜேம்ஸ் பாண்ட் போல படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.அவர் மிகவும் நேரம் தவறாதவர் ஒரு நிகழ்ச்சி 4 மணிக்கு வர சொன்னால் நான் 4:30க்கு வருவேன் ஆனால் விஜய் 2 மணிக்கே வந்துவிடுவார் என கூறியுள்ளார்.

லியோ வெற்றி விழா கொண்டாட்டம் - FULL SPEECH பகுதி 1 2

விளம்பரம்

அர்ஜுன் – விஜயாக இருப்பது கஷ்டமா ஈஸியா என விஜயிடம் கேள்வி கேட்க ,அதற்கு தளபதி வெளியே இருந்து பார்க்க கஷ்டம் ஆனால் ஈஸி தான் என கூறியுள்ளார்,மேலும் அர்ஜுன் , விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் அவர் பல நல்லதுக்களை மக்களுக்கு செய்ய காத்திருக்கிறார் விரைவில் அவரை எதிர்பார்க்கலாம் என கூறியுள்ளார்.மங்காத்தாவில் தான் த்ரிஷா கூட நடிக்க முடியவில்லை,ஆனால் லியோவிலும் நடிக்க வில்லை

லியோ வெற்றி விழா கொண்டாட்டம் - FULL SPEECH பகுதி 1 3

விளம்பரம்

கவுதம் மேனன்– நான் கேட்டது யோஹன் அத்தியாயம் ஒன்று அவர் எனக்கு மனசார கொடுத்தது லியோ.விஜய் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என மிஸ்கின் கூறியிருந்தார் அப்போ அவர் யோஹான் அத்தியாயம் ஒன்றில் தான் நடிக்க வேண்டும்.

லியோ வெற்றி விழா கொண்டாட்டம் - FULL SPEECH பகுதி 1 4

விளம்பரம்

இரத்தின குமார் – விஜய் அனைவரிடமும் எளிமையாக பழக கூடியவர்,பருந்து எவ்வளவு உயர பராந்தாலும் இரை தேட கீழே தான் வரவேண்டும்.

லியோ வெற்றி விழா கொண்டாட்டம் - FULL SPEECH பகுதி 1 5

மடோனா செபாஸ்டின் – விஜய் சார் ரசிகர்களுக்கு ஸ்பெசல் நன்றிகள்,இந்த கேரக்டரை கொடுத்த லோகேஷிடம் இதை பற்றி கேட்டேன் அவர் நம்பி வாங்க என கூறியுள்ளார்.அவர் சொன்னது போல் குறுகிய காலத்திலேயே பெரிய நடிகர்கள்,டெக்னசியன்,மற்றும் ஸ்டண்ட் கலைஞர்கள் உடன் வேலை செய்துவிட்டேன் என கூறியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment