LEO – Badass Second Single வெளியாகியது

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.மாநகரம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் களம் இறங்கி.கைதி மூலம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றார் லோகேஷ்.

LEO - Badass Second Single வெளியாகியது 1

விளம்பரம்

அதனை தொடர்ந்து தளபதி விஜய் வைத்து மாஸ்டர் படத்தினை இயக்கி நல்ல வரவேற்பு பெற்றார்.இவர் இயக்கி 3 படங்களும் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது. உலகநாயகனின் தீவிர ரசிகர் ஆன லோகேஷ் உலகநாயகனை வைத்து இயக்கிய விக்ரம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

விளம்பரம்

Embed Video Credits : SONY MUSIC SOUTH

தற்போது நடிகர் விஜயை வைத்து லியோ படத்தினை இயக்கியுள்ளார்,இப்படம் விரைவில் வெளியாகியுள்ளது.படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் நடைபெற்று வருகிறது.இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது

விளம்பரம்

LEO - Badass Second Single வெளியாகியது 2

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்தானது தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாடலை தற்போது படகுழு வெளியிட்டுள்ளது.இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment