லாஸ்லியாவின் தந்தை திடீர் மரணம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தொகுத்து கொண்டிருக்கிறார். இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்றவர் லாஸ்லியா. இவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளராக பணி புரிந்தவர். பிக்பாஸில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். ஏராளமான பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்து வருகின்றன. அந்த நிகழ்ச்சியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு பிக்பாஸ் வீட்டில் வைத்து தனது அப்பாவை சந்தித்த லாஸ்லியாகதறி அழுதது பெரும் வைரலானது. Watch the video below.

லாஸ்லியாவின் தந்தை திடீர் மரணம் 1
இந்நிலையில் லாஸ்லியாவின் அப்பா திடீரென மரணமடைந்துள்ளார். அவரது மரணத்தை இலங்கை ஊடகங்களும் உறுதி படுத்தியுள்ளன. இந்த தகவலை அறிந்த அவரது ரசிகர்கள் லாஸ்லியாவுக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர். லஸ்லியாவின் நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலன்களும் அவர்களின் ஆறுதலை தெரிவித்து வருகின்றனர். வீடியோவை கீழே பாருங்க.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment