10 பவுன் தங்க முகக்கவசம் 300 பவுன் நகை – மதுரையை கலக்கும் முன்னாள் ரவுடி
முன்னாள் பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் பொதுமக்களுக்கு கொரோன விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் என்ற பெயரில் பாத்து பவுன் தங்கத்தினாலான முகக்கவசம் அணிந்து ஊருக்குள் சுற்றிவருகிறார. ஒரு காலத்தில் மதுரை ம் மாவட்டத்தில் பிரபல ரவுடியாக வளம் வந்த இவர். Watch the video below.
![]()
ஒரு கட்டத்தில் போலீஸிடம் சரணடைந்து திருந்தி குற்ற செயலில் ஈடுபடாமல் வாழ்ந்து வருகிறார. தன்னை தனித்துவமாக கட்டிக்கொள்ள நினைக்கும் செல்வம் எப்போது உடல் முழுவதும் தங்க நகைகளை அணிந்து கொண்டு வலம் வருகிறார். கிட்டத்தட்ட உடலில் 300 பவுன் நகைகளுடன். மேலும் ப்ரேதயமாக 10 பவுன் தங்கத்தில் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் அனைத்து வலம் வருகிறார்
The Indian Timesமேலும் பொது →
AdvertisementDisclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் வைரல் →