தவறான முடிவு எடுக்க போகும் ராஜியை காப்பாற்ற போராடும் எழில்.. மகாசங்கமம் ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தண்டம் என கூறிய விஜயாவை LEFT RIGHT வாங்கிய மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

தவறான முடிவு எடுக்க போகும் ராஜியை காப்பாற்ற போராடும் எழில்.. மகாசங்கமம் ப்ரோமோ 1

விளம்பரம்

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வர உள்ளது,குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்துள்ளதால் இந்த தொடர் முடிவடைய உள்ளது.ரசிகர்களிடம் இது சோகத்தினை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது இந்த தொடரின் சீசன் 2 வெளியாக உள்ளது,இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ்ல் இந்த முறை அப்பா மற்றும் பையன்களுக்கு இடையே நடக்கும் இனிய உறவுகளை காண்பித்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

தவறான முடிவு எடுக்க போகும் ராஜியை காப்பாற்ற போராடும் எழில்.. மகாசங்கமம் ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது இந்த சீரியலும் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்றாக சங்கமித்து உள்ளனர்.இந்த ப்ரோமோவில்,ராஜி இருக்கும் இடத்தை பாக்கியா கோமதிக்கு காண்பித்து கொடுக்கிறார். ராஜியை கோமதி தண்டிக்கவே அவர் தவறான முடிவு எடுக்க செல்கிறார்.அவரை எழில் காப்பாற்ற போராடுகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் கம்பம் மீனா குடும்பத்துடன் கோவிலில் சுவாமி தரிசனம்

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment