நடிகை சமந்தாவை MESSAGEல் TORTURE செய்யும் நபர்… SCREEN SHOT-யை வெளியிட்ட நடிகை சமந்தா

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் படத்தில் சிறிய தோற்றத்தின் மூலம் திரையில் அறிமுகமாகியவர்நடிகை சமந்தா.இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.மேலும் பாலிவுட்டிலும் தற்போது நடிகை சமந்தா களம் இறங்கியுள்ளதாள் சினிமா உலகில் பெரும் வரவேற்பு இவருக்கு கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இன்று ரம்ஜானை குடும்பத்துடன் கொண்டாடிய BIGGBOSS AISHU

நடிகை சமந்தாவை MESSAGEல் TORTURE செய்யும் நபர்... SCREEN SHOT-யை வெளியிட்ட நடிகை சமந்தா 1

விளம்பரம்

அதர்வாவுக்கு ஜோடியாக பாணாகாத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் இவருக்கு அமைந்தன.புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அனைவரது மனதினையும் கொள்ளை கொண்டார் சமந்தா.தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் நடித்துவிட்டார் .

கட்டாயம் படிக்கவும்  காதல் மனைவி கீர்த்தியுடன் ரோமென்ஸ் செய்யும் நடிகர் அசோக் செல்வன்

நடிகை சமந்தாவை MESSAGEல் TORTURE செய்யும் நபர்... SCREEN SHOT-யை வெளியிட்ட நடிகை சமந்தா 2

விளம்பரம்

அண்மையில் இவர் விஜய் தேவர்கொண்டாவுடன் நடித்த குஷி திரைப்படம் வெளியாகி உள்ளது.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்நிலையில் சமந்தாவை நபர் ஒருவர் டார்ச்சர் செய்வதாக தெரிவித்துள்ளார் அது வேறு யாரும் இல்லை அவரது ஜிம் பயிற்சியாளர் தானாம்,சமந்தா உடல் வலி இன்று தன்னால் ஜிம்மிற்கு வரமுடியாது என்று கூறவே அதற்கு அவர் நான் வந்துவிட்டேன் நீங்க எங்க இருக்கீங்க என கேட்டுள்ளார்,இதனை கண்டு சமந்தா அதிர்ச்சியடைந்துள்ளார் ,ஜிம் பயிற்சியாளர் தனக்கு லீவு கொடுக்காமல் படுத்தி எடுப்பதாக கூறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  யூத் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை நியாபகம் இருக்கா? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நடிகை சமந்தாவை MESSAGEல் TORTURE செய்யும் நபர்... SCREEN SHOT-யை வெளியிட்ட நடிகை சமந்தா 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment