புது வீடு கட்டி கிரஹப்பிரவேசம் மணிமேகலை ஹுசைன்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிக பிரபலம் ஆகியவர் மணிமேகலை.ஆரம்பத்தில் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார்.

புது வீடு கட்டி கிரஹப்பிரவேசம் மணிமேகலை ஹுசைன் 1

விளம்பரம்

தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.பல நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார் .

புது வீடு கட்டி கிரஹப்பிரவேசம் மணிமேகலை ஹுசைன் 2

விளம்பரம்

ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.

புது வீடு கட்டி கிரஹப்பிரவேசம் மணிமேகலை ஹுசைன் 3

விளம்பரம்

சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.

புது வீடு கட்டி கிரஹப்பிரவேசம் மணிமேகலை ஹுசைன் 4

விளம்பரம்

இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

புது வீடு கட்டி கிரஹப்பிரவேசம் மணிமேகலை ஹுசைன் 5

தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

புது வீடு கட்டி கிரஹப்பிரவேசம் மணிமேகலை ஹுசைன் 6

இவர் தனது புது வீட்டிற்கு இன்று கிரஹப்பிரவேசம் செய்து உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment